1 சாமுவேல் 18:13
அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்.
Tamil Indian Revised Version
அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்.
Tamil Easy Reading Version
தன்னிடமிருந்து வெகுதொலைவான இடத்துக்குத் தாவீதை சவுல் அனுப்பினான். 1,000 வீரர்களுக்கு அதிகாரியாக தாவீதை ஆக்கினான். வீரர்களை போருக்கு வழி நடத்துகிறவனாயிருந்தான்.
திருவிவிலியம்
ஆதலால், சவுல் அவரைத் தம் முன்னின்று அகற்றி, ஆயிரவர் தலைவராக்கினார். தாவீது வீரர்களை முன்னின்று நடத்தினார்.
King James Version (KJV)
Therefore Saul removed him from him, and made him his captain over a thousand; and he went out and came in before the people.
American Standard Version (ASV)
Therefore Saul removed him from him, and made him his captain over a thousand; and he went out and came in before the people.
Bible in Basic English (BBE)
So Saul sent him away, and made him a captain over a thousand; and he went about his business before the people.
Darby English Bible (DBY)
And Saul removed him from him, and made him his captain over a thousand; and he went out and came in before the people.
Webster’s Bible (WBT)
Therefore Saul removed him from him, and made him his captain over a thousand; and he went out and came in before the people.
World English Bible (WEB)
Therefore Saul removed him from him, and made him his captain over a thousand; and he went out and came in before the people.
Young’s Literal Translation (YLT)
and Saul turneth him aside from him, and appointeth him to himself head of a thousand, and he goeth out an cometh in, before the people.
1 சாமுவேல் 1 Samuel 18:13
அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்.
Therefore Saul removed him from him, and made him his captain over a thousand; and he went out and came in before the people.
| Therefore Saul | וַיְסִרֵ֤הוּ | waysirēhû | vai-see-RAY-hoo |
| removed | שָׁאוּל֙ | šāʾûl | sha-OOL |
| him from | מֵֽעִמּ֔וֹ | mēʿimmô | may-EE-moh |
| made and him, | וַיְשִׂמֵ֥הוּ | wayśimēhû | vai-see-MAY-hoo |
| him his captain | ל֖וֹ | lô | loh |
| thousand; a over | שַׂר | śar | sahr |
| and he went out | אָ֑לֶף | ʾālep | AH-lef |
| in came and | וַיֵּצֵ֥א | wayyēṣēʾ | va-yay-TSAY |
| before | וַיָּבֹ֖א | wayyābōʾ | va-ya-VOH |
| the people. | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| הָעָֽם׃ | hāʿām | ha-AM |
Tags அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான் அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்
1 சாமுவேல் 18:13 Concordance 1 சாமுவேல் 18:13 Interlinear 1 சாமுவேல் 18:13 Image