Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 18:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 18 1 சாமுவேல் 18:17

1 சாமுவேல் 18:17
என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய்மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.

Tamil Indian Revised Version
என்னுடைய கை அல்ல, பெலிஸ்தர்களின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என்னுடைய மூத்த மகளாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல தைரியமுள்ளவனாக மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால், சவுல் தாவீதைக் கொல்ல விரும்பி தந்திரமான ஒரு வழியை யோசித்தான். அவன், “என் மூத்த மகள் மேராப்பை உனக்கு மணமுடித்துத் தருவேன், பின் நீ வலிமை மிக்க வீரனாகலாம். என் மகன் போல இருக்கலாம்! பிறகு நீ போய் கர்த்தருடைய யுத்தங்களை நடத்தலாம்!” என்றான். மேலும் சவுல், “இவனை நான் கொல்லாமல், எனக்காக பெலிஸ்தியர்களால் கொல்லச்செய்வேன்” என்று எண்ணினான்.

திருவிவிலியம்
பின்பு சவுல், “என்கை அவன் மேல் படாமல் பெலிஸ்தியர் கை அவன் மேல் படட்டும்” என்று எண்ணி, தாவீதை நோக்கி, “இதோ என் மூத்த மகள் மேராபு! அவளை உனக்கு மணம் முடித்துக் கொடுப்பேன். நீ மட்டும் வீரம்முள்ளவனாக செயல்பட்டு ஆண்டவரின் படைகளை நடத்திச் செல்” என்றார்.

Title
தாவீதுக்கு தன் மகளை திருமணம் செய்துவைக்க சவுல் விரும்புகிறான்

Other Title
சவுலின் மகளைத் தாவீது மணத்தல்

1 Samuel 18:161 Samuel 181 Samuel 18:18

King James Version (KJV)
And Saul said to David, Behold my elder daughter Merab, her will I give thee to wife: only be thou valiant for me, and fight the LORD’s battles. For Saul said, Let not mine hand be upon him, but let the hand of the Philistines be upon him.

American Standard Version (ASV)
And Saul said to David, Behold, my elder daughter Merab, her will I give thee to wife: only be thou valiant for me, and fight Jehovah’s battles. For Saul said, Let not my hand be upon him, but let the hand of the Philistines be upon him.

Bible in Basic English (BBE)
And Saul said to David, Here is my oldest daughter Merab, whom I will give you for your wife: only be strong for me, fighting in the Lord’s wars. For Saul said, Let it not be through me that his fate comes to him, but through the Philistines.

Darby English Bible (DBY)
And Saul said to David, Behold my eldest daughter Merab, her will I give thee to wife; only be thou valiant for me, and fight Jehovah’s battles. But Saul thought, My hand shall not be upon him, but the hand of the Philistines shall be upon him.

Webster’s Bible (WBT)
And Saul said to David, Behold, my elder daughter Merab, her will I give thee for a wife: only be thou valiant for me, and fight the LORD’S battles. For Saul said, Let not my hand be upon him, but let the hand of the Philistines be upon him.

World English Bible (WEB)
Saul said to David, Behold, my elder daughter Merab, her will I give you as wife: only be valiant for me, and fight Yahweh’s battles. For Saul said, Don’t let my hand be on him, but let the hand of the Philistines be on him.

Young’s Literal Translation (YLT)
And Saul saith unto David, `Lo, my elder daughter Merab — her I give to thee for a wife; only, be to me for a son of valour, and fight the battles of Jehovah;’ and Saul said, `Let not my hand be on him, but let the hand of the Philistines be upon him.’

1 சாமுவேல் 1 Samuel 18:17
என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய்மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.
And Saul said to David, Behold my elder daughter Merab, her will I give thee to wife: only be thou valiant for me, and fight the LORD's battles. For Saul said, Let not mine hand be upon him, but let the hand of the Philistines be upon him.

And
Saul
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
שָׁא֜וּלšāʾûlsha-OOL
to
אֶלʾelel
David,
דָּוִ֗דdāwidda-VEED
Behold
הִנֵּה֩hinnēhhee-NAY
elder
my
בִתִּ֨יbittîvee-TEE
daughter
הַגְּדוֹלָ֤הhaggĕdôlâha-ɡeh-doh-LA
Merab,
מֵרַב֙mērabmay-RAHV
give
I
will
her
אֹתָהּ֙ʾōtāhoh-TA
thee
to
wife:
אֶתֶּןʾetteneh-TEN
only
לְךָ֣lĕkāleh-HA
be
לְאִשָּׁ֔הlĕʾiššâleh-ee-SHA
thou
valiant
אַ֚ךְʾakak

הֱיֵהhĕyēhay-YAY
fight
and
me,
for
לִּ֣יlee
the
Lord's
לְבֶןlĕbenleh-VEN
battles.
חַ֔יִלḥayilHA-yeel
Saul
For
וְהִלָּחֵ֖םwĕhillāḥēmveh-hee-la-HAME
said,
מִלְחֲמ֣וֹתmilḥămôtmeel-huh-MOTE
Let
not
יְהוָ֑הyĕhwâyeh-VA
mine
hand
וְשָׁא֣וּלwĕšāʾûlveh-sha-OOL
be
אָמַ֗רʾāmarah-MAHR
upon
him,
but
let
the
hand
אַלʾalal
Philistines
the
of
תְּהִ֤יtĕhîteh-HEE
be
יָדִי֙yādiyya-DEE
upon
him.
בּ֔וֹboh
וּתְהִיûtĕhîoo-teh-HEE
ב֖וֹvoh
יַדyadyahd
פְּלִשְׁתִּֽים׃pĕlištîmpeh-leesh-TEEM


Tags என் கை அல்ல பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு சவுல் தாவீதை நோக்கி இதோ என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன் நீ எனக்கு நல்ல சேவகனாய்மாத்திரம் இருந்து கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்
1 சாமுவேல் 18:17 Concordance 1 சாமுவேல் 18:17 Interlinear 1 சாமுவேல் 18:17 Image