Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 18:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 18 1 சாமுவேல் 18:19

1 சாமுவேல் 18:19
சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.

Tamil Indian Revised Version
சவுலின் மகளாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படும் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.

Tamil Easy Reading Version
எனவே மேராப் தாவீதை மணக்கவேண்டிய காலம் வந்தபோது, அவளை மேகோலத்தியனாகிய ஆதரியேலுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.

திருவிவிலியம்
சவுலின் மகள் மேராபைத் தாவீதுககு மணம் முடிக்கவிருந்த நேரத்தில், அவள் மெகொலாயனாகிய அதிரியேலுக்கு மனைவியாக அளிக்கப்பட்டாள்.

1 Samuel 18:181 Samuel 181 Samuel 18:20

King James Version (KJV)
But it came to pass at the time when Merab Saul’s daughter should have been given to David, that she was given unto Adriel the Meholathite to wife.

American Standard Version (ASV)
But it came to pass at the time when Merab, Saul’s daughter, should have been given to David, that she was given unto Adriel the Meholathite to wife.

Bible in Basic English (BBE)
But when the time came to give Merab, Saul’s daughter, to David, she was given to Adriel of Meholath.

Darby English Bible (DBY)
And it came to pass at the time when Merab Saul’s daughter should have been given to David, that she was given to Adriel the Meholathite as wife.

Webster’s Bible (WBT)
But it came to pass at the time when Merab Saul’s daughter should have been given to David, that she was given to Adriel the Meholathite to wife.

World English Bible (WEB)
But it happened at the time when Merab, Saul’s daughter, should have been given to David, that she was given to Adriel the Meholathite as wife.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the time of the giving of Merab daughter of Saul to David, that she hath been given to Adriel the Meholathite for a wife.

1 சாமுவேல் 1 Samuel 18:19
சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.
But it came to pass at the time when Merab Saul's daughter should have been given to David, that she was given unto Adriel the Meholathite to wife.

But
it
came
to
pass
וַיְהִ֗יwayhîvai-HEE
time
the
at
בְּעֵ֥תbĕʿētbeh-ATE
when

תֵּ֛תtēttate
Merab
אֶתʾetet
Saul's
מֵרַ֥בmērabmay-RAHV
daughter
בַּתbatbaht
given
been
have
should
שָׁא֖וּלšāʾûlsha-OOL
to
David,
לְדָוִ֑דlĕdāwidleh-da-VEED
that
she
וְהִ֧יאwĕhîʾveh-HEE
given
was
נִתְּנָ֛הnittĕnânee-teh-NA
unto
Adriel
לְעַדְרִיאֵ֥לlĕʿadrîʾēlleh-ad-ree-ALE
the
Meholathite
הַמְּחֹֽלָתִ֖יhammĕḥōlātîha-meh-hoh-la-TEE
to
wife.
לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA


Tags சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்
1 சாமுவேல் 18:19 Concordance 1 சாமுவேல் 18:19 Interlinear 1 சாமுவேல் 18:19 Image