1 சாமுவேல் 18:20
சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.
Tamil Indian Revised Version
சவுலின் மகளாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.
Tamil Easy Reading Version
சவுலின் அடுத்த மகள் மீகாள் தாவீதை நேசித்தாள். இவ்விஷயத்தைப் பற்றி சவுலிடம் ஜனங்கள் சொன்னார்கள். இது சவுலுக்கு மகிழ்ச்சி தந்தது.
திருவிவிலியம்
அதன் பின், சவுலின் மகள் மீக்கால் தாவீதின் மீது காதல் கொண்டாள். இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது அவர் மகிழ்ச்சியுற்றார்.
King James Version (KJV)
And Michal Saul’s daughter loved David: and they told Saul, and the thing pleased him.
American Standard Version (ASV)
And Michal, Saul’s daughter, loved David: and they told Saul, and the thing pleased him.
Bible in Basic English (BBE)
And Saul’s daughter Michal was in love with David: and Saul had word of it and was pleased.
Darby English Bible (DBY)
And Michal Saul’s daughter loved David; and they told Saul, and the thing was right in his sight.
Webster’s Bible (WBT)
And Michal Saul’s daughter loved David: and they told Saul, and the thing pleased him.
World English Bible (WEB)
Michal, Saul’s daughter, loved David: and they told Saul, and the thing pleased him.
Young’s Literal Translation (YLT)
And Michal daughter of Saul loveth David, and they declare to Saul, and the thing is right in his eyes,
1 சாமுவேல் 1 Samuel 18:20
சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.
And Michal Saul's daughter loved David: and they told Saul, and the thing pleased him.
| And Michal | וַתֶּֽאֱהַ֛ב | watteʾĕhab | va-teh-ay-HAHV |
| Saul's | מִיכַ֥ל | mîkal | mee-HAHL |
| daughter | בַּת | bat | baht |
| loved | שָׁא֖וּל | šāʾûl | sha-OOL |
| אֶת | ʾet | et | |
| David: | דָּוִ֑ד | dāwid | da-VEED |
| told they and | וַיַּגִּ֣דוּ | wayyaggidû | va-ya-ɡEE-doo |
| Saul, | לְשָׁא֔וּל | lĕšāʾûl | leh-sha-OOL |
| and the thing | וַיִּשַׁ֥ר | wayyišar | va-yee-SHAHR |
| pleased | הַדָּבָ֖ר | haddābār | ha-da-VAHR |
| בְּעֵינָֽיו׃ | bĕʿênāyw | beh-ay-NAIV |
Tags சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள் அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது
1 சாமுவேல் 18:20 Concordance 1 சாமுவேல் 18:20 Interlinear 1 சாமுவேல் 18:20 Image