1 சாமுவேல் 18:27
அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, நான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
Tamil Indian Revised Version
அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறும் முன்பே, தாவீது எழுந்து, தன்னுடைய மனிதர்களை கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தர்களில் இருநூறுபேரை வெட்டி, அவர்களின் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, தான் ராஜாவுக்கு மருமகனாகும்படி, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன்னுடைய மகளாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
Tamil Easy Reading Version
எனவே, தாவீதும் அவனது வீரர்களும் உடனே பெலிஸ்தரியர்களோடு சண்டைக்குப் போய் 200 பெலிஸ்தியரைக் கொன்று, அவர்களின் நுனித்தோலை வெட்டி கொண்டு வந்து சமர்ப்பித்தான். அரசனின் மருமகனாக விரும்பினபடியால் தாவீது இதைச் செய்தான். தன் மகள் மீகாளை தாவீது மணந்துக்கொள்ள சவுல் அனுமதித்தான்.
திருவிவிலியம்
திருமணநாள் நெருங்குமுன் தாவீது தம் ஆள்களுடன் சென்று பெலிஸ்தியரில் இருநூறு பேரைக் கொன்றார். பின்னர், தாவீது அவர்களின் நுனித் தோல்களைக் கொண்டுவந்து, அரசனின் மருமகனாய் ஆகும் பொருட்டு, அவற்றை அவரிடம் சரியாக எண்ணிவைத்தார். எனவே, சவுல் தம் மகள் மீக்காலைத் தாவீதுக்கு மணம்முடித்துக் கொடுத்தார்.
King James Version (KJV)
Wherefore David arose and went, he and his men, and slew of the Philistines two hundred men; and David brought their foreskins, and they gave them in full tale to the king, that he might be the king’s son in law. And Saul gave him Michal his daughter to wife.
American Standard Version (ASV)
and David arose and went, he and his men, and slew of the Philistines two hundred men; and David brought their foreskins, and they gave them in full number to the king, that he might be the king’s son-in-law. And Saul gave him Michal his daughter to wife.
Bible in Basic English (BBE)
So David and his men got up and went, and put to death two hundred of the Philistines; and David took their private parts and gave the full number of them to the king, so that he might be the king’s son-in-law. And Saul gave him his daughter Michal for his wife.
Darby English Bible (DBY)
when David arose and went, he and his men, and smote of the Philistines two hundred men; and David brought their foreskins, and they delivered them in full to the king, that he might be the king’s son-in-law. And Saul gave him Michal his daughter as wife.
Webster’s Bible (WBT)
Wherefore David arose and went, he and his men, and slew of the Philistines two hundred men; and David brought their foreskins, and they gave them in full number to the king, that he might be the king’s son-in-law. And Saul gave him Michal his daughter for a wife.
World English Bible (WEB)
and David arose and went, he and his men, and killed of the Philistines two hundred men; and David brought their foreskins, and they gave them in full number to the king, that he might be the king’s son-in-law. Saul gave him Michal his daughter as wife.
Young’s Literal Translation (YLT)
and David riseth and goeth, he and his men, and smiteth among the Philistines two hundred men, and David bringeth in their foreskins, and they set them before the king, to be son-in-law to the king; and Saul giveth to him Michal his daughter for a wife.
1 சாமுவேல் 1 Samuel 18:27
அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, நான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
Wherefore David arose and went, he and his men, and slew of the Philistines two hundred men; and David brought their foreskins, and they gave them in full tale to the king, that he might be the king's son in law. And Saul gave him Michal his daughter to wife.
| Wherefore David | וַיָּ֨קָם | wayyāqom | va-YA-kome |
| arose | דָּוִ֜ד | dāwid | da-VEED |
| and went, | וַיֵּ֣לֶךְ׀ | wayyēlek | va-YAY-lek |
| he | ה֣וּא | hûʾ | hoo |
| men, his and | וַֽאֲנָשָׁ֗יו | waʾănāšāyw | va-uh-na-SHAV |
| and slew | וַיַּ֣ךְ | wayyak | va-YAHK |
| Philistines the of | בַּפְּלִשְׁתִּים֮ | bappĕlištîm | ba-peh-leesh-TEEM |
| two hundred | מָאתַ֣יִם | māʾtayim | ma-TA-yeem |
| men; | אִישׁ֒ | ʾîš | eesh |
| and David | וַיָּבֵ֤א | wayyābēʾ | va-ya-VAY |
| brought | דָוִד֙ | dāwid | da-VEED |
| אֶת | ʾet | et | |
| their foreskins, | עָרְלֹ֣תֵיהֶ֔ם | ʿorlōtêhem | ore-LOH-tay-HEM |
| tale full in them gave they and | וַיְמַלְא֣וּם | waymalʾûm | vai-mahl-OOM |
| to the king, | לַמֶּ֔לֶךְ | lammelek | la-MEH-lek |
| king's the be might he that | לְהִתְחַתֵּ֖ן | lĕhitḥattēn | leh-heet-ha-TANE |
| law. in son | בַּמֶּ֑לֶךְ | bammelek | ba-MEH-lek |
| And Saul | וַיִּתֶּן | wayyitten | va-yee-TEN |
| gave | ל֥וֹ | lô | loh |
him | שָׁא֛וּל | šāʾûl | sha-OOL |
| Michal | אֶת | ʾet | et |
| his daughter | מִיכַ֥ל | mîkal | mee-HAHL |
| to wife. | בִּתּ֖וֹ | bittô | BEE-toh |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |
Tags அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே தாவீது எழுந்து தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய் பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து நான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான் அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்
1 சாமுவேல் 18:27 Concordance 1 சாமுவேல் 18:27 Interlinear 1 சாமுவேல் 18:27 Image