1 சாமுவேல் 19:15
அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் காவலரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படி, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
தூதுவர்கள் சவுலிடம் சங்கதியைச் சொன்னார்கள். ஆனால் அவர்களை மீண்டும் சவுல் திருப்பி அனுப்பினான். அவர்களிடம், “தாவீதை என்னிடம் அழைத்து வாருங்கள். முடிந்தால் அவன் படுத்துக்கிடக்கும். கட்டிலோடு அவனைத் தூக்கி வாருங்கள், அவனை நான் கொல்வேன்” என்றான்.
திருவிவிலியம்
மறுபடியும் சவுல் தாவீதைப் பார்க்கும் படி தூதர்களை அனுப்பி, “நான் கொல்லுமாறு அவனைப் படுக்கையோடு என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார்.
King James Version (KJV)
And Saul sent the messengers again to see David, saying, Bring him up to me in the bed, that I may slay him.
American Standard Version (ASV)
And Saul sent the messengers to see David, saying, Bring him up to me in the bed, that I may slay him.
Bible in Basic English (BBE)
And Saul sent his men to see David, saying, Do not come back without him, take him in his bed, so that I may put him to death.
Darby English Bible (DBY)
And Saul sent the messengers to see David, saying, Bring him up to me in the bed, that I may put him to death.
Webster’s Bible (WBT)
And Saul sent the messengers again to see David, saying, Bring him to me in the bed, that I may slay him.
World English Bible (WEB)
Saul sent the messengers to see David, saying, Bring him up to me in the bed, that I may kill him.
Young’s Literal Translation (YLT)
And Saul sendeth the messengers to see David, saying, `Bring him up in the bed unto me,’ — to put him to death.
1 சாமுவேல் 1 Samuel 19:15
அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.
And Saul sent the messengers again to see David, saying, Bring him up to me in the bed, that I may slay him.
| And Saul | וַיִּשְׁלַ֤ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| sent | שָׁאוּל֙ | šāʾûl | sha-OOL |
| אֶת | ʾet | et | |
| the messengers | הַמַּלְאָכִ֔ים | hammalʾākîm | ha-mahl-ah-HEEM |
| see to again | לִרְא֥וֹת | lirʾôt | leer-OTE |
| אֶת | ʾet | et | |
| David, | דָּוִ֖ד | dāwid | da-VEED |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| up him Bring | הַֽעֲל֨וּ | haʿălû | ha-uh-LOO |
| אֹת֧וֹ | ʾōtô | oh-TOH | |
| to | בַמִּטָּ֛ה | bammiṭṭâ | va-mee-TA |
| bed, the in me | אֵלַ֖י | ʾēlay | ay-LAI |
| that I may slay | לַֽהֲמִתֽוֹ׃ | lahămitô | LA-huh-mee-TOH |
Tags அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி அவனைக் கொன்றுபோடும்படிக்கு கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டுவாருங்கள் என்றான்
1 சாமுவேல் 19:15 Concordance 1 சாமுவேல் 19:15 Interlinear 1 சாமுவேல் 19:15 Image