Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 19:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 19 1 சாமுவேல் 19:18

1 சாமுவேல் 19:18
தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
தாவீது தப்பித்து ராமாவில் தங்கியிருந்த சாமுவேலிடம் போனான். தனக்கு சவுல் செய்தக் காரியங்கள் அனைத்தையும் சாமுவேலிடம் சொன்னான். பிறகு இருவரும் தீர்க்கதரிசிகள் தங்கி இருக்கிற முகாம்களுக்குச் சென்றனர். தாவீது அங்கேயே தங்கினான்.

திருவிவிலியம்
அப்பொழுது தாவீது அங்கிருந்து தப்பியோடி இராமாவில் இருந்த சாமுவேலிடம் வந்து, சவுல் தமக்கு செய்த யாவற்றையும் கூறினார். பின்னர், அவரும் சாமுவேலும் நாவோத்துக்குச் சென்று தங்கினர்.

Title
தாவீது ராமாவில் உள்ள முகாமிற்குப் போதல்

1 Samuel 19:171 Samuel 191 Samuel 19:19

King James Version (KJV)
So David fled, and escaped, and came to Samuel to Ramah, and told him all that Saul had done to him. And he and Samuel went and dwelt in Naioth.

American Standard Version (ASV)
Now David fled, and escaped, and came to Samuel to Ramah, and told him all that Saul had done to him. And he and Samuel went and dwelt in Naioth.

Bible in Basic English (BBE)
So David went in flight and got away and came to Ramah, to Samuel, and gave him an account of all Saul had done to him. And he and Samuel went and were living in Naioth.

Darby English Bible (DBY)
And David fled, and escaped, and came to Samuel to Ramah, and told him all that Saul had done to him. And he and Samuel went and dwelt in Naioth.

Webster’s Bible (WBT)
So David fled, and escaped, and came to Samuel to Ramah, and told him all that Saul had done to him. And he and Samuel went and dwelt in Naioth.

World English Bible (WEB)
Now David fled, and escaped, and came to Samuel to Ramah, and told him all that Saul had done to him. He and Samuel went and lived in Naioth.

Young’s Literal Translation (YLT)
And David hath fled, and is escaped, and cometh in unto Samuel to Ramath, and declareth to him all that Saul hath done to him, and he goeth, he and Samuel, and they dwell in Naioth.

1 சாமுவேல் 1 Samuel 19:18
தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.
So David fled, and escaped, and came to Samuel to Ramah, and told him all that Saul had done to him. And he and Samuel went and dwelt in Naioth.

So
David
וְדָוִ֨דwĕdāwidveh-da-VEED
fled,
בָּרַ֜חbāraḥba-RAHK
and
escaped,
וַיִּמָּלֵ֗טwayyimmālēṭva-yee-ma-LATE
and
came
וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
to
אֶלʾelel
Samuel
שְׁמוּאֵל֙šĕmûʾēlsheh-moo-ALE
to
Ramah,
הָֽרָמָ֔תָהhārāmātâha-ra-MA-ta
and
told
וַיַּ֨גֶּדwayyaggedva-YA-ɡed
him

ל֔וֹloh
all
אֵ֛תʾētate
that
כָּלkālkahl
Saul
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
had
done
עָֽשָׂהʿāśâAH-sa
he
And
him.
to
ל֖וֹloh
and
Samuel
שָׁא֑וּלšāʾûlsha-OOL
went
וַיֵּ֤לֶךְwayyēlekva-YAY-lek
and
dwelt
הוּא֙hûʾhoo
in
Naioth.
וּשְׁמוּאֵ֔לûšĕmûʾēloo-sheh-moo-ALE
וַיֵּֽשְׁב֖וּwayyēšĕbûva-yay-sheh-VOO
בְּנָוֹיֽת׃bĕnāôytbeh-na-OIT

Tags தாவீது தப்பி ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய் சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான் பின்பு அவனும் சாமுவேலும் போய் நாயோதிலே தங்கியிருந்தார்கள்
1 சாமுவேல் 19:18 Concordance 1 சாமுவேல் 19:18 Interlinear 1 சாமுவேல் 19:18 Image