Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 19:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 19 1 சாமுவேல் 19:7

1 சாமுவேல் 19:7
பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலண்டையிலே கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன் போலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்.

Tamil Indian Revised Version
பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலினிடத்தில் கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன்புபோலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்.

Tamil Easy Reading Version
எனவே, யோனத்தான் தாவீதை அழைத்து நடந்த எல்லாவற்றையும் சொன்னான். பிறகு தாவீதை சவுலிடம் அழைத்து வந்தான். ஆகையால் முன்பு போலவே தாவீதை சவுலோடேயே இருக்கச் செய்தான்.

திருவிவிலியம்
பின்பு, யோனத்தான் தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவருக்குக் கூறினார். மேலும், யோனத்தான் தாவீதை சவுலிடம் அழைத்துச் செல்ல, முன்பு போலவே தாவீது அவரது பணியில்ஈடுபட்டார்.⒫

1 Samuel 19:61 Samuel 191 Samuel 19:8

King James Version (KJV)
And Jonathan called David, and Jonathan showed him all those things. And Jonathan brought David to Saul, and he was in his presence, as in times past.

American Standard Version (ASV)
And Jonathan called David, and Jonathan showed him all those things. And Jonathan brought David to Saul, and he was in his presence, as beforetime.

Bible in Basic English (BBE)
Then Jonathan sent for David and gave him word of all these things. And Jonathan took David to Saul, who kept him by his side as in the past.

Darby English Bible (DBY)
Then Jonathan called David, and Jonathan declared to him all those things. And Jonathan brought David to Saul, and he was in his presence as previously.

Webster’s Bible (WBT)
And Jonathan called David, and Jonathan showed him all those things. And Jonathan brought David to Saul, and he was in his presence, as in times past.

World English Bible (WEB)
Jonathan called David, and Jonathan showed him all those things. Jonathan brought David to Saul, and he was in his presence, as before.

Young’s Literal Translation (YLT)
And Jonathan calleth for David, and Jonathan declareth to him all these words, and Jonathan bringeth in David unto Saul, and he is before him as heretofore.

1 சாமுவேல் 1 Samuel 19:7
பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலண்டையிலே கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன் போலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்.
And Jonathan called David, and Jonathan showed him all those things. And Jonathan brought David to Saul, and he was in his presence, as in times past.

And
Jonathan
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
called
יְהֽוֹנָתָן֙yĕhônātānyeh-hoh-na-TAHN
David,
לְדָוִ֔דlĕdāwidleh-da-VEED
and
Jonathan
וַיַּגֶּדwayyaggedva-ya-ɡED
shewed
לוֹ֙loh

him
יְה֣וֹנָתָ֔ןyĕhônātānyeh-HOH-na-TAHN
all
אֵ֥תʾētate
those
כָּלkālkahl
things.
הַדְּבָרִ֖יםhaddĕbārîmha-deh-va-REEM
And
Jonathan
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
brought
וַיָּבֵ֨אwayyābēʾva-ya-VAY

יְהֽוֹנָתָ֤ןyĕhônātānyeh-hoh-na-TAHN
David
אֶתʾetet
to
דָּוִד֙dāwidda-VEED
Saul,
אֶלʾelel
and
he
was
שָׁא֔וּלšāʾûlsha-OOL
presence,
his
in
וַיְהִ֥יwayhîvai-HEE
as
in
times
past.
לְפָנָ֖יוlĕpānāywleh-fa-NAV

כְּאֶתְמ֥וֹלkĕʾetmôlkeh-et-MOLE
שִׁלְשֽׁוֹם׃šilšômsheel-SHOME


Tags பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து அவனைச் சவுலண்டையிலே கூட்டிக்கொண்டுபோய் விட்டான் அப்படியே அவன் முன் போலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்
1 சாமுவேல் 19:7 Concordance 1 சாமுவேல் 19:7 Interlinear 1 சாமுவேல் 19:7 Image