1 சாமுவேல் 2:10
கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.
Tamil Indian Revised Version
கர்த்தரோடு வாதாடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழக்கமிடுவார்; கர்த்தர் பூமியின் கடைசிவரை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் செய்தவரின் பெலனை உயரச்செய்வார் என்று துதித்தாள்.
Tamil Easy Reading Version
கர்த்தரை எதிர்ப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள். உன்னதமான தேவன் பரலோகத்திலிருந்த தமது எதிரிகளுக்கு எதிராக இடியாய் முழங்குவார். கர்த்தர் பூமியின் கடைசி பகுதியையும் நீயாயந்தீர்ப்பார். அவர் தமது அரசனுக்கு வல்லமையை அளிப்பார். தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார்” என்றாள்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரை எதிர்ப்போர்␢ நொறுக்கப்படுவர்!␢ அவர் அவர்களுக்கு எதிராக␢ வானில் இடிமுழங்கச் செய்வார்!␢ ஆண்டவர் உலகின் எல்லை வரை␢ தீர்ப்பிடுவார்!␢ தம் அரசருக்கு வலிமை தருவார்!␢ தாம் திருப்பொழிவு␢ செய்தவரின் ஆற்றலை உயர்த்துவார்.⁾
King James Version (KJV)
The adversaries of the LORD shall be broken to pieces; out of heaven shall he thunder upon them: the LORD shall judge the ends of the earth; and he shall give strength unto his king, and exalt the horn of his anointed.
American Standard Version (ASV)
They that strive with Jehovah shall be broken to pieces; Against them will he thunder in heaven: Jehovah will judge the ends of the earth; And he will give strength unto his king, And exalt the horn of his anointed.
Bible in Basic English (BBE)
Those who make war against the Lord will be broken; against them he will send his thunder from heaven: the Lord will be judge of the ends of the earth, he will give strength to his king, lifting up the horn of him on whom the holy oil has been put.
Darby English Bible (DBY)
They that strive with Jehovah shall be broken to pieces; in the heavens will he thunder upon them. Jehovah will judge the ends of the earth; and he will give strength unto his king, and exalt the horn of his anointed.
Webster’s Bible (WBT)
The adversaries of the LORD shall be broken to pieces; out of heaven shall he thunder upon them: the LORD shall judge the ends of the earth; and he shall give strength to his king, and exalt the horn of his anointed.
World English Bible (WEB)
Those who strive with Yahweh shall be broken to pieces; Against them will he thunder in the sky: Yahweh will judge the ends of the earth; He will give strength to his king, Exalt the horn of his anointed.
Young’s Literal Translation (YLT)
Jehovah — broken down are His adversaries, Against them in the heavens He thundereth: Jehovah judgeth the ends of earth, And giveth strength to His king, And exalteth the horn of His anointed.’
1 சாமுவேல் 1 Samuel 2:10
கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.
The adversaries of the LORD shall be broken to pieces; out of heaven shall he thunder upon them: the LORD shall judge the ends of the earth; and he shall give strength unto his king, and exalt the horn of his anointed.
| The adversaries | יְהוָ֞ה | yĕhwâ | yeh-VA |
| of the Lord | יֵחַ֣תּוּ | yēḥattû | yay-HA-too |
| pieces; to broken be shall | מְרִיבָ֗ו | mĕrîbāw | meh-ree-VAHV |
| heaven of out | עָלָו֙ | ʿālāw | ah-LAHV |
| shall he thunder | בַּשָּׁמַ֣יִם | baššāmayim | ba-sha-MA-yeem |
| upon | יַרְעֵ֔ם | yarʿēm | yahr-AME |
| them: the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| judge shall | יָדִ֣ין | yādîn | ya-DEEN |
| the ends | אַפְסֵי | ʾapsê | af-SAY |
| earth; the of | אָ֑רֶץ | ʾāreṣ | AH-rets |
| and he shall give | וְיִתֶּן | wĕyitten | veh-yee-TEN |
| strength | עֹ֣ז | ʿōz | oze |
| unto his king, | לְמַלְכּ֔וֹ | lĕmalkô | leh-mahl-KOH |
| and exalt | וְיָרֵ֖ם | wĕyārēm | veh-ya-RAME |
| horn the | קֶ֥רֶן | qeren | KEH-ren |
| of his anointed. | מְשִׁיחֽוֹ׃ | mĕšîḥô | meh-shee-HOH |
Tags கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள் வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார் கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்
1 சாமுவேல் 2:10 Concordance 1 சாமுவேல் 2:10 Interlinear 1 சாமுவேல் 2:10 Image