Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 2:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 2 1 சாமுவேல் 2:13

1 சாமுவேல் 2:13
அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து,

Tamil Indian Revised Version
அந்த ஆசாரியர்கள் மக்களை நடத்தினவிதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்தும் காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று முனை கூருள்ள ஒரு ஆயுதத்தைத் தன்னுடைய கையிலே பிடித்துவந்து,

Tamil Easy Reading Version
ஜனங்களிடம் ஆசாரியர்கள் எவ்வாறு நடக்கவேண்டும் என்பது பற்றியும் கவலைப்படாதவர்கள் ஒவ்வொரு முறையும் ஜனங்கள் பலி செலுத்தும்போது, ஆசாரியர்கள் இறைச்சியைக் கொதிக்கும் தண்ணீருள்ள பாத்திரத்தில் போடவேண்டும். பிறகு ஆசாரியனின் வேலைக்காரன் மூன்று முனைகளை உடைய பெரியமுள் கரண்டியைக் கொண்டு வருவான்.

திருவிவிலியம்
அந்தக் குருக்களின் மக்களிடம் பின் வருமாறு நடந்து கொண்டனர். யாராவது பலி செலுத்தினால், இறைச்சி வேகும்போதே கையில் மூன்று பல் கொக்கியுடன் குருவின் பணியாள் வருவான்.

1 Samuel 2:121 Samuel 21 Samuel 2:14

King James Version (KJV)
And the priest’s custom with the people was, that, when any man offered sacrifice, the priest’s servant came, while the flesh was in seething, with a fleshhook of three teeth in his hand;

American Standard Version (ASV)
And the custom of the priests with the people was, that, when any man offered sacrifice, the priest’s servant came, while the flesh was boiling, with a flesh-hook of three teeth in his hand;

Bible in Basic English (BBE)
And the priests’ way with the people was this: when any man made an offering, the priest’s servant came while the flesh was being cooked, having in his hand a meat-hook with three teeth;

Darby English Bible (DBY)
And the priests’ custom with the people was, when any man sacrificed a sacrifice, the priest’s servant came, when the flesh was cooked, with a flesh-hook of three prongs in his hand;

Webster’s Bible (WBT)
And the priest’s custom with the people was, that, when any man offered sacrifice, the priest’s servant came, while the flesh was in seething, with a flesh-hook of three teeth in his hand;

World English Bible (WEB)
The custom of the priests with the people was that when any man offered sacrifice, the priest’s servant came, while the flesh was boiling, with a flesh-hook of three teeth in his hand;

Young’s Literal Translation (YLT)
And the custom of the priests with the people `is’: any man sacrificing a sacrifice — then hath the servant of the priest come in when the flesh is boiling, and the hook of three teeth in his hand,

1 சாமுவேல் 1 Samuel 2:13
அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து,
And the priest's custom with the people was, that, when any man offered sacrifice, the priest's servant came, while the flesh was in seething, with a fleshhook of three teeth in his hand;

And
the
priests'
וּמִשְׁפַּ֥טûmišpaṭoo-meesh-PAHT
custom
הַכֹּֽהֲנִ֖יםhakkōhănîmha-koh-huh-NEEM
with
אֶתʾetet
the
people
הָעָ֑םhāʿāmha-AM
any
when
that,
was,
כָּלkālkahl
man
אִ֞ישׁʾîšeesh
offered
זֹבֵ֣חַzōbēaḥzoh-VAY-ak
sacrifice,
זֶ֗בַחzebaḥZEH-vahk
the
priest's
וּבָ֨אûbāʾoo-VA
servant
נַ֤עַרnaʿarNA-ar
came,
הַכֹּהֵן֙hakkōhēnha-koh-HANE
while
the
flesh
כְּבַשֵּׁ֣לkĕbaššēlkeh-va-SHALE
was
in
seething,
הַבָּשָׂ֔רhabbāśārha-ba-SAHR
fleshhook
a
with
וְהַמַּזְלֵ֛גwĕhammazlēgveh-ha-mahz-LAɡE
of
three
שְׁלֹ֥שׁšĕlōšsheh-LOHSH
teeth
הַשִּׁנַּ֖יִםhaššinnayimha-shee-NA-yeem
in
his
hand;
בְּיָדֽוֹ׃bĕyādôbeh-ya-DOH


Tags அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால் எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து
1 சாமுவேல் 2:13 Concordance 1 சாமுவேல் 2:13 Interlinear 1 சாமுவேல் 2:13 Image