Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 2:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 2 1 சாமுவேல் 2:14

1 சாமுவேல் 2:14
அதினாலே, கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக்கொள்ளுவான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள்.

Tamil Indian Revised Version
அதினாலே, உலோகத்தட்டிலோ, பானையிலோ, மரத்தொட்டியிலோ, சட்டியிலோ குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதை ஆசாரியன் எடுத்துக்கொள்வான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலர்களுக்கு எல்லாம் செய்தார்கள்.

Tamil Easy Reading Version
பாத்திரத்தில் இருக்கிற இறைச்சியை எடுக்க ஆசாரியரின் வேலைக்காரன் இந்த ஆயுதத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தில் இருந்து அந்த வேலைக்காரன் எடுத்துத் தரும் இறைச்சியை மட்டுமே ஆசாரியன் எடுத்துக்கொள்ள வேண்டும். சீலோவிற்கு பலிகளை கொடுக்க வந்த இஸ்ரவேலர் அனைவருக்கும் ஆசாரியர்கள் செய்ய வேண்டியமுறை இதுவே ஆகும்.

திருவிவிலியம்
அவன் அதைக் கொப்பறையிலோ, அண்டாவிலோ, சட்டியிலோ, பானையிலோ விடுவான். கொக்கியில் அகப்படுவதை எல்லாம் குருவுக்கென்று எடுத்துக்கொள்வான். சீலோவுக்கு வந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் இவ்வாறு செய்தனர்.

1 Samuel 2:131 Samuel 21 Samuel 2:15

King James Version (KJV)
And he struck it into the pan, or kettle, or caldron, or pot; all that the fleshhook brought up the priest took for himself. So they did in Shiloh unto all the Israelites that came thither.

American Standard Version (ASV)
and he struck it into the pan, or kettle, or caldron, or pot; all that the flesh-hook brought up the priest took therewith. So they did in Shiloh unto all the Israelites that came thither.

Bible in Basic English (BBE)
This he put into the pot, and everything which came up on the hook the priest took for himself. This they did in Shiloh to all the Israelites who came there.

Darby English Bible (DBY)
and he struck it into the pan, or kettle, or cauldron, or pot; the priest took of it all that the flesh-hook brought up. So they did in Shiloh to all the Israelites that came there.

Webster’s Bible (WBT)
And he struck it into the pan, or kettle, or caldron, or pot; all that the flesh-hook brought up the priest took for himself. So they did in Shiloh to all the Israelites that came thither.

World English Bible (WEB)
and he struck it into the pan, or kettle, or caldron, or pot; all that the flesh-hook brought up the priest took therewith. So they did in Shiloh to all the Israelites who came there.

Young’s Literal Translation (YLT)
and hath struck `it’ into the pan, or kettle, or caldron, or pot; all that the hook bringeth up doth the priest take for himself; thus they do to all Israel who are coming in, there, in Shiloh.

1 சாமுவேல் 1 Samuel 2:14
அதினாலே, கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக்கொள்ளுவான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள்.
And he struck it into the pan, or kettle, or caldron, or pot; all that the fleshhook brought up the priest took for himself. So they did in Shiloh unto all the Israelites that came thither.

And
he
struck
וְהִכָּ֨הwĕhikkâveh-hee-KA
it
into
the
pan,
בַכִּיּ֜וֹרbakkiyyôrva-KEE-yore
or
א֣וֹʾôoh
kettle,
בַדּ֗וּדbaddûdVA-dood
or
א֤וֹʾôoh
caldron,
בַקַּלַּ֙חַת֙baqqallaḥatva-ka-LA-HAHT
or
א֣וֹʾôoh
pot;
בַפָּר֔וּרbappārûrva-pa-ROOR
all
כֹּ֚לkōlkole
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
the
fleshhook
יַֽעֲלֶ֣הyaʿăleya-uh-LEH
up
brought
הַמַּזְלֵ֔גhammazlēgha-mahz-LAɡE
the
priest
יִקַּ֥חyiqqaḥyee-KAHK
took
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE
So
himself.
for
בּ֑וֹboh
they
did
כָּ֚כָהkākâKA-ha
Shiloh
in
יַֽעֲשׂ֣וּyaʿăśûya-uh-SOO
unto
all
לְכָלlĕkālleh-HAHL
the
Israelites
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
that
came
הַבָּאִ֥יםhabbāʾîmha-ba-EEM
thither.
שָׁ֖םšāmshahm
בְּשִׁלֹֽה׃bĕšilōbeh-shee-LOH


Tags அதினாலே கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான் அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக்கொள்ளுவான் அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள்
1 சாமுவேல் 2:14 Concordance 1 சாமுவேல் 2:14 Interlinear 1 சாமுவேல் 2:14 Image