1 சாமுவேல் 2:22
ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,
Tamil Indian Revised Version
ஏலி மிகுந்த வயதானவனாக இருந்தான்; அவன் தன்னுடைய மகன்கள் இஸ்ரவேலர்களுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூடுகிற பெண்களோடு தகாதஉறவு கொள்வதையும் கேள்விப்பட்டு,
Tamil Easy Reading Version
ஏலிக்கு மிகவும் வயது ஆயிற்று, சீலோவிற்கு வரும் இஸ்ரவேலரிடம் தம் பிள்ளைகள் நடந்து கொள்வதைப்பற்றி, அவன் மீண்டும் மீண்டும் கேள்விப்பட்டான். அதோடு அவன் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் வேலை செய்த பெண்களோடுப் படுத்துக்கொள்வதாகவும் கேள்விப்பட்டான்.
திருவிவிலியம்
ஏலி முதிர்ந்த வயதடைந்தார். தம் பிள்ளைகள் இஸ்ரயேலருக்கு எதிராகச் செய்த அனைத்தையும், சந்திப்புக் கூடார வாயிலில் ஊழியம் செய்து வந்த பெண்களோடு தகாத உறவு கொண்டிருந்ததையும் கேட்டறிந்தார்,
Title
ஏலி தனது தீய மகன்களைக் கட்டுப்படுத்த தவறுதல்
Other Title
ஏலியும் அவர்தம் புதல்வர்களும்
King James Version (KJV)
Now Eli was very old, and heard all that his sons did unto all Israel; and how they lay with the women that assembled at the door of the tabernacle of the congregation.
American Standard Version (ASV)
Now Eli was very old; and he heard all that his sons did unto all Israel, and how that they lay with the women that did service at the door of the tent of meeting.
Bible in Basic English (BBE)
Now Eli was very old; and he had news from time to time of what his sons were doing to all Israel.
Darby English Bible (DBY)
And Eli was very old, and heard all that his sons were doing to all Israel, and that they lay with the women that served at the entrance of the tent of meeting.
Webster’s Bible (WBT)
Now Eli was very old, and heard all that his sons did to all Israel; and how they lay with the women that assembled at the door of the tabernacle of the congregation.
World English Bible (WEB)
Now Eli was very old; and he heard all that his sons did to all Israel, and how that they lay with the women who served at the door of the tent of meeting.
Young’s Literal Translation (YLT)
And Eli `is’ very old, and hath heard all that his sons do to all Israel, and how that they lie with the women who are assembling `at’ the opening of the tent of meeting,
1 சாமுவேல் 1 Samuel 2:22
ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,
Now Eli was very old, and heard all that his sons did unto all Israel; and how they lay with the women that assembled at the door of the tabernacle of the congregation.
| Now Eli | וְעֵלִ֖י | wĕʿēlî | veh-ay-LEE |
| was very | זָקֵ֣ן | zāqēn | za-KANE |
| old, | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
| and heard | וְשָׁמַ֗ע | wĕšāmaʿ | veh-sha-MA |
| אֵת֩ | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| his sons | יַֽעֲשׂ֤וּן | yaʿăśûn | ya-uh-SOON |
| did | בָּנָיו֙ | bānāyw | ba-nav |
| unto all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| Israel; | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| how and | וְאֵ֤ת | wĕʾēt | veh-ATE |
| they lay | אֲשֶֽׁר | ʾăšer | uh-SHER |
| with | יִשְׁכְּבוּן֙ | yiškĕbûn | yeesh-keh-VOON |
| the women | אֶת | ʾet | et |
| that assembled | הַנָּשִׁ֔ים | hannāšîm | ha-na-SHEEM |
| door the at | הַצֹּ֣בְא֔וֹת | haṣṣōbĕʾôt | ha-TSOH-veh-OTE |
| of the tabernacle | פֶּ֖תַח | petaḥ | PEH-tahk |
| of the congregation. | אֹ֥הֶל | ʾōhel | OH-hel |
| מוֹעֵֽד׃ | môʿēd | moh-ADE |
Tags ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான் அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு
1 சாமுவேல் 2:22 Concordance 1 சாமுவேல் 2:22 Interlinear 1 சாமுவேல் 2:22 Image