1 சாமுவேல் 2:34
ஓப்னி பினெகாஸ் என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும்; அவர்கள் இருவரும் ஒரேநாளில் சாவார்கள்.
Tamil Indian Revised Version
ஓப்னி பினெகாஸ் என்னும் உன்னுடைய இரண்டு மகன்களின்மேல் வருவதே உனக்கு அடையாளமாக இருக்கும்; அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.
Tamil Easy Reading Version
இவைகள் உண்மையில் நிறைவேறும் என்பதற்கும் ஒரு அடையாளம் காட்டுவேன். உனது மகன்களான ஓப்னியும் பினெகாசம் ஒரே நாளில் மரித்து போவார்கள்.
திருவிவிலியம்
உன் இரு புதல்வரான ஒப்னிக்கும் பினகாசுக்கும் ஏற்பட விருப்பது உனக்கு ஓர் அடையாளமாக இருக்கட்டும். ஒரே நாளில் அவர்கள் இருவரும் மடிவர்.
King James Version (KJV)
And this shall be a sign unto thee, that shall come upon thy two sons, on Hophni and Phinehas; in one day they shall die both of them.
American Standard Version (ASV)
And this shall be the sign unto thee, that shall come upon thy two sons, on Hophni and Phinehas: in one day they shall die both of them.
Bible in Basic English (BBE)
And this will be the sign to you, which will come on Hophni and Phinehas, your sons; death will overtake them on the same day.
Darby English Bible (DBY)
And this shall be the sign to thee, which shall come upon thy two sons, upon Hophni and Phinehas: in one day they shall die, both of them.
Webster’s Bible (WBT)
And this shall be a sign to thee, that shall come upon thy two sons, on Hophni and Phinehas: in one day they shall die both of them.
World English Bible (WEB)
This shall be the sign to you, that shall come on your two sons, on Hophni and Phinehas: in one day they shall die both of them.
Young’s Literal Translation (YLT)
and this `is’ to thee the sign that cometh unto thy two sons, unto Hophni and Phinehas — in one day they die both of them;
1 சாமுவேல் 1 Samuel 2:34
ஓப்னி பினெகாஸ் என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும்; அவர்கள் இருவரும் ஒரேநாளில் சாவார்கள்.
And this shall be a sign unto thee, that shall come upon thy two sons, on Hophni and Phinehas; in one day they shall die both of them.
| And this | וְזֶה | wĕze | veh-ZEH |
| shall be a sign | לְּךָ֣ | lĕkā | leh-HA |
| that thee, unto | הָא֗וֹת | hāʾôt | ha-OTE |
| shall come | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| upon | יָבֹא֙ | yābōʾ | ya-VOH |
| thy two | אֶל | ʾel | el |
| sons, | שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY |
| on | בָנֶ֔יךָ | bānêkā | va-NAY-ha |
| Hophni | אֶל | ʾel | el |
| and Phinehas; | חָפְנִ֖י | ḥopnî | hofe-NEE |
| in one | וּפִֽינְחָ֑ס | ûpînĕḥās | oo-fee-neh-HAHS |
| day | בְּי֥וֹם | bĕyôm | beh-YOME |
| they shall die | אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD |
| both | יָמ֥וּתוּ | yāmûtû | ya-MOO-too |
| of them. | שְׁנֵיהֶֽם׃ | šĕnêhem | sheh-nay-HEM |
Tags ஓப்னி பினெகாஸ் என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும் அவர்கள் இருவரும் ஒரேநாளில் சாவார்கள்
1 சாமுவேல் 2:34 Concordance 1 சாமுவேல் 2:34 Interlinear 1 சாமுவேல் 2:34 Image