1 சாமுவேல் 2:5
திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள்.
Tamil Indian Revised Version
திருப்தியாக இருந்தவர்கள் அப்பத்திற்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாக இருந்தவர்களோ இனிப் பசியாக இருக்கமாட்டார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளை பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ இளைத்துப்போனாள்.
Tamil Easy Reading Version
கடந்த காலத்தில் ஏராளமான உணவுப் பொருட்களை வைத்திருந்த ஜனங்கள் இப்போது உணவுக்காகக் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும். ஆனால் கடந்த காலத்தில் பசியோடு இருந்தவர்கள், எல்லாம் இனிமேல் பசியாயிரார்கள். முன்பு குழந்தை பேறு இல்லாமல் இருந்த பெண் இப்போது ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள்! ஆனால் முன்பு நிறைய குழந்தைகளைப் பெற்ற பெண் அக்குழந்தைகள் தம்மை விட்டு விலகியதால் வருத்தமாயிருக்கிறாள்.
திருவிவிலியம்
⁽நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு␢ உணவு பெறுகின்றனர்.␢ பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார்␢ ஆகியுள்ளனர்!␢ மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள்,␢ பல புதல்வரைப் பெற்றவளோ␢ தனியள் ஆகின்றாள்!⁾
King James Version (KJV)
They that were full have hired out themselves for bread; and they that were hungry ceased: so that the barren hath born seven; and she that hath many children is waxed feeble.
American Standard Version (ASV)
They that were full have hired out themselves for bread; And they that were hungry have ceased `to hunger’: Yea, the barren hath borne seven; And she that hath many children languisheth.
Bible in Basic English (BBE)
Those who were full are offering themselves as servants for bread; those who were in need are at rest; truly, she who had no children has become the mother of seven; and she who had a family is wasted with sorrow.
Darby English Bible (DBY)
They that were full have hired themselves out for bread; and the hungry are [so] no more: Even the barren beareth seven, and she that hath many children is waxed feeble.
Webster’s Bible (WBT)
They that were full have hired out themselves for bread; and they that were hungry ceased: so that the barren hath borne seven; and she that hath many children is become feeble.
World English Bible (WEB)
Those who were full have hired out themselves for bread; Those who were hungry have ceased [to hunger]: Yes, the barren has borne seven; She who has many children languishes.
Young’s Literal Translation (YLT)
The satiated for bread hired themselves, And the hungry have ceased. While the barren hath borne seven, And she abounding with sons hath languished.
1 சாமுவேல் 1 Samuel 2:5
திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள்.
They that were full have hired out themselves for bread; and they that were hungry ceased: so that the barren hath born seven; and she that hath many children is waxed feeble.
| They that were full | שְׂבֵעִ֤ים | śĕbēʿîm | seh-vay-EEM |
| have hired out themselves | בַּלֶּ֙חֶם֙ | balleḥem | ba-LEH-HEM |
| bread; for | נִשְׂכָּ֔רוּ | niśkārû | nees-KA-roo |
| and they that were hungry | וּרְעֵבִ֖ים | ûrĕʿēbîm | oo-reh-ay-VEEM |
| ceased: | חָדֵ֑לּוּ | ḥādēllû | ha-DAY-loo |
| that so | עַד | ʿad | ad |
| the barren | עֲקָרָה֙ | ʿăqārāh | uh-ka-RA |
| hath born | יָֽלְדָ֣ה | yālĕdâ | ya-leh-DA |
| seven; | שִׁבְעָ֔ה | šibʿâ | sheev-AH |
| many hath that she and | וְרַבַּ֥ת | wĕrabbat | veh-ra-BAHT |
| children | בָּנִ֖ים | bānîm | ba-NEEM |
| is waxed feeble. | אֻמְלָֽלָה׃ | ʾumlālâ | oom-LA-la |
Tags திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள் பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள் மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள் அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள்
1 சாமுவேல் 2:5 Concordance 1 சாமுவேல் 2:5 Interlinear 1 சாமுவேல் 2:5 Image