Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 20:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 20 1 சாமுவேல் 20:12

1 சாமுவேல் 20:12
அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை முன்னிட்டுத் தாவீதை நோக்கி: நான் நாளையாவது, மறுநாளிலாவது என் தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாயிருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படிக்கு, உமக்குச் சொல்லியனுப்பாதிருந்தால்,

Tamil Indian Revised Version
அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை முன்னிட்டு தாவீதைப் பார்த்து: நான் நாளையோ மறுநாளிலோ என்னுடைய தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாக இருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படி, உமக்குச் சொல்லியனுப்பாமலிருந்தால்,

Tamil Easy Reading Version
யோனத்தான், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருடைய முன்னிலையில் வாக்களிக்கிறேன், நான் நாளையோ மறுநாளோ என் தந்தையின் மனதை அறிந்துவிடுவேன். அவர் உன்மேல் தயவாக இருந்தாலும், தீங்கு செய்யும் எண்ணமாக இருந்தாலும் 3 நாட்களுக்குள் அறிவிப்பேன்.

திருவிவிலியம்
யோனாத்தான் தாவீதை நோக்கி, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் சான்று பகர்வாராக! நாளை இதே நேரத்தில் அல்லது மூன்றாம் நாளில் என் தந்தையின் கருத்தை அறிவேன்; அது தாவீதுக்கு சாதகமாய் இருந்ததால் உனக்கு அதைத் தெரிவிக்க ஆளனுப்பமாட்டேனா?

1 Samuel 20:111 Samuel 201 Samuel 20:13

King James Version (KJV)
And Jonathan said unto David, O LORD God of Israel, when I have sounded my father about to morrow any time, or the third day, and, behold, if there be good toward David, and I then send not unto thee, and show it thee;

American Standard Version (ASV)
And Jonathan said unto David, Jehovah, the God of Israel, `be witness’: when I have sounded my father about this time to-morrow, `or’ the third day, behold, if there be good toward David, shall I not then send unto thee, and disclose it unto thee?

Bible in Basic English (BBE)
And Jonathan said to David, May the Lord, the God of Israel, be witness; when I have had a chance of talking to my father, about this time tomorrow, if his feelings to David are good, will I not send and give you the news?

Darby English Bible (DBY)
And Jonathan said to David, Jehovah, God of Israel, when I sound my father about this time to-morrow, [or] the next day, and behold, there be good toward David, and I then send not to thee, and apprise thee of it,

Webster’s Bible (WBT)
And Jonathan said to David, O LORD God of Israel, when I have sounded my father about to-morrow any time, or the third day, and behold, if there be good towards David, and I then send not to thee, and show it thee;

World English Bible (WEB)
Jonathan said to David, Yahweh, the God of Israel, [be witness]: when I have sounded my father about this time tomorrow, [or] the third day, behold, if there be good toward David, shall I not then send to you, and disclose it to you?

Young’s Literal Translation (YLT)
And Jonathan saith unto David, `Jehovah, God of Israel — when I search my father, about `this’ time to-morrow `or’ the third `day’, and lo, good `is’ towards David, and I do not then send unto thee, and have uncovered thine ear —

1 சாமுவேல் 1 Samuel 20:12
அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை முன்னிட்டுத் தாவீதை நோக்கி: நான் நாளையாவது, மறுநாளிலாவது என் தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாயிருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படிக்கு, உமக்குச் சொல்லியனுப்பாதிருந்தால்,
And Jonathan said unto David, O LORD God of Israel, when I have sounded my father about to morrow any time, or the third day, and, behold, if there be good toward David, and I then send not unto thee, and show it thee;

And
Jonathan
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יְהֽוֹנָתָ֜ןyĕhônātānyeh-hoh-na-TAHN
unto
אֶלʾelel
David,
דָּוִ֗דdāwidda-VEED
Lord
O
יְהוָ֞הyĕhwâyeh-VA
God
אֱלֹהֵ֤יʾĕlōhêay-loh-HAY
of
Israel,
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
when
כִּֽיkee
sounded
have
I
אֶחְקֹ֣רʾeḥqōrek-KORE

אֶתʾetet
my
father
אָבִ֗יʾābîah-VEE
morrow
to
about
כָּעֵ֤ת׀kāʿētka-ATE
any
time,
מָחָר֙māḥārma-HAHR
third
the
or
הַשְּׁלִשִׁ֔יתhaššĕlišîtha-sheh-lee-SHEET
day,
and,
behold,
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
good
be
there
if
ט֖וֹבṭôbtove
toward
אֶלʾelel
David,
דָּוִ֑דdāwidda-VEED
then
I
and
וְלֹאwĕlōʾveh-LOH
send
אָז֙ʾāzaz
not
אֶשְׁלַ֣חʾešlaḥesh-LAHK
unto
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
shew
and
thee,
וְגָלִ֖יתִיwĕgālîtîveh-ɡa-LEE-tee

אֶתʾetet
it
thee;
אָזְנֶֽךָ׃ʾoznekāoze-NEH-ha


Tags அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை முன்னிட்டுத் தாவீதை நோக்கி நான் நாளையாவது மறுநாளிலாவது என் தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு அவர் தாவீதின்மேல் தயவாயிருக்கிறார் என்று கண்டும் அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படிக்கு உமக்குச் சொல்லியனுப்பாதிருந்தால்
1 சாமுவேல் 20:12 Concordance 1 சாமுவேல் 20:12 Interlinear 1 சாமுவேல் 20:12 Image