1 சாமுவேல் 20:18
பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
Tamil Indian Revised Version
பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசை, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாக இருப்பதால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
Tamil Easy Reading Version
யோனத்தான் தாவீதிடம், “நாளை அமாவாசை விருந்து. நீ உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதால் உன்னைக் குறித்து விசாரிக்கப்படும்.
திருவிவிலியம்
பின்பு, யோனத்தான், “நாளை அமாவாசை; உனது இருக்கை காலியாக இருப்பதைக் கண்டு உன்னைப்பற்றி விசாரிப்பர்.
King James Version (KJV)
Then Jonathan said to David, To morrow is the new moon: and thou shalt be missed, because thy seat will be empty.
American Standard Version (ASV)
Then Jonathan said unto him, To-morrow is the new moon: and thou wilt be missed, because thy seat will be empty.
Bible in Basic English (BBE)
Then Jonathan said to him, Tomorrow is the new moon: and it will be seen that you are not present, for there will be no one in your seat.
Darby English Bible (DBY)
And Jonathan said to him, To-morrow is the new moon; and thou wilt be missed, for thy seat will be empty;
Webster’s Bible (WBT)
Then Jonathan said to David, To-morrow is the new-moon: and thou wilt be missed, because thy seat will be empty.
World English Bible (WEB)
Then Jonathan said to him, Tomorrow is the new moon: and you will be missed, because your seat will be empty.
Young’s Literal Translation (YLT)
And Jonathan saith to him, `To-morrow `is’ new moon, and thou hast been looked after, for thy seat is looked after;
1 சாமுவேல் 1 Samuel 20:18
பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
Then Jonathan said to David, To morrow is the new moon: and thou shalt be missed, because thy seat will be empty.
| Then Jonathan | וַיֹּֽאמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said to David, | ל֥וֹ | lô | loh |
| morrow To | יְהֽוֹנָתָ֖ן | yĕhônātān | yeh-hoh-na-TAHN |
| is the new moon: | מָחָ֣ר | māḥār | ma-HAHR |
| missed, be shalt thou and | חֹ֑דֶשׁ | ḥōdeš | HOH-desh |
| because | וְנִפְקַ֕דְתָּ | wĕnipqadtā | veh-neef-KAHD-ta |
| thy seat | כִּ֥י | kî | kee |
| will be empty. | יִפָּקֵ֖ד | yippāqēd | yee-pa-KADE |
| מֽוֹשָׁבֶֽךָ׃ | môšābekā | MOH-sha-VEH-ha |
Tags பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து நாளைக்கு அமாவாசி நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்
1 சாமுவேல் 20:18 Concordance 1 சாமுவேல் 20:18 Interlinear 1 சாமுவேல் 20:18 Image