1 சாமுவேல் 20:22
இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்த பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறியும்.
Tamil Indian Revised Version
இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்த சிறுவனிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறிந்துகொள்.
Tamil Easy Reading Version
ஏதாவது தொந்தரவு இருந்தால் அவனிடம், ‘அம்புகள் ரொம்ப தூரத்தில் கிடக்கிறது, எடுத்து வா’ என்று சத்தமிடுவேன். உடனே நீ விலகவேண்டும். கர்த்தர் உன்னை தூர அனுப்பிகொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
திருவிவிலியம்
மாறாக, ‘இதோ அம்புகள் உனக்கு அப்பக்கம் கிடக்கின்றன’ என்று அந்தப் பையனிடம் சொல்வேனாகில் நீ ஓடி விடு; ஏனெனில், ஆண்டவரே உன்னை அனுப்பி வைக்கிறார்.
King James Version (KJV)
But if I say thus unto the young man, Behold, the arrows are beyond thee; go thy way: for the LORD hath sent thee away.
American Standard Version (ASV)
But if I say thus unto the boy, Behold, the arrows are beyond thee; go thy way; for Jehovah hath sent thee away.
Bible in Basic English (BBE)
But if I say to the boy, See, the arrow has gone past you: then go on your way, for the Lord has sent you away.
Darby English Bible (DBY)
But if I say thus to the youth: Behold, the arrows are beyond thee, — go thy way; for Jehovah sends thee away.
Webster’s Bible (WBT)
But if I say thus to the young man, Behold, the arrows are beyond thee; go thy way: for the LORD hath sent thee away.
World English Bible (WEB)
But if I say thus to the boy, Behold, the arrows are beyond you; go your way; for Yahweh has sent you away.
Young’s Literal Translation (YLT)
And if thus I say to the young man, Lo, the arrows `are’ beyond thee, — go, for Jehovah hath sent thee away;
1 சாமுவேல் 1 Samuel 20:22
இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்த பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறியும்.
But if I say thus unto the young man, Behold, the arrows are beyond thee; go thy way: for the LORD hath sent thee away.
| But if | וְאִם | wĕʾim | veh-EEM |
| I say | כֹּ֤ה | kō | koh |
| thus | אֹמַר֙ | ʾōmar | oh-MAHR |
| man, young the unto | לָעֶ֔לֶם | lāʿelem | la-EH-lem |
| Behold, | הִנֵּ֥ה | hinnē | hee-NAY |
| the arrows | הַחִצִּ֖ים | haḥiṣṣîm | ha-hee-TSEEM |
| beyond are | מִמְּךָ֣ | mimmĕkā | mee-meh-HA |
| וָהָ֑לְאָה | wāhālĕʾâ | va-HA-leh-ah | |
| thee; go thy way: | לֵ֕ךְ | lēk | lake |
| for | כִּ֥י | kî | kee |
| the Lord | שִֽׁלַּחֲךָ֖ | šillaḥăkā | shee-la-huh-HA |
| hath sent thee away. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags இதோ அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்த பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால் நீர் போய்விடும் அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறியும்
1 சாமுவேல் 20:22 Concordance 1 சாமுவேல் 20:22 Interlinear 1 சாமுவேல் 20:22 Image