Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 20:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 20 1 சாமுவேல் 20:30

1 சாமுவேல் 20:30
அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ?

Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபப்பட்டு, அவனைப் பார்த்து: கலகமும் முரட்டாட்டமும் உள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்து கொண்டிருக்கிறதை நான் அறியேனோ?

Tamil Easy Reading Version
சவுல் யோனத்தான் மீது கோபமுற்று, “அடிபணிய மறுத்த கலகக்காரப் பெண்ணின் மகன் நீ, நீயும் அவளைப்போல் இருக்கிறாய், நீ தாவீதின் பக்கத்தில் உள்ளாய். நீ உனக்கும் உன் தாய்க்கும் அவமானத்தைத் தந்தாய்!

திருவிவிலியம்
அப்பொழுது யோனத்தான் மீது சவுல் கடும் சினமுற்று அவரைப் பார்த்து, “பொய்யும் புரட்டும் நிறைந்த பெண்ணின் மகன் நீ. உனக்கும் உன் மானங்கெட்ட தாய்க்கும் அவமானமாய் இருக்கும்படி நீ ஈசாயின் மகன் மீது அன்பு கொண்டுள்ளாய் என்பதை நான் அறியேனோ?

1 Samuel 20:291 Samuel 201 Samuel 20:31

King James Version (KJV)
Then Saul’s anger was kindled against Jonathan, and he said unto him, Thou son of the perverse rebellious woman, do not I know that thou hast chosen the son of Jesse to thine own confusion, and unto the confusion of thy mother’s nakedness?

American Standard Version (ASV)
Then Saul’s anger was kindled against Jonathan, and he said unto him, Thou son of a perverse rebellious woman, do not I know that thou hast chosen the son of Jesse to thine own shame, and unto the shame of thy mother’s nakedness?

Bible in Basic English (BBE)
Then Saul was moved to wrath against Jonathan, and he said to him, You son of an evil and uncontrolled woman, have I not seen how you have given your love to the son of Jesse, to your shame and the shame of your mother?

Darby English Bible (DBY)
And Saul’s anger was kindled against Jonathan, and he said to him, Son of the perverse rebellious woman, do not I know that thou hast chosen the son of Jesse to thine own shame and to the shame of thy mother’s nakedness?

Webster’s Bible (WBT)
Then Saul’s anger was kindled against Jonathan, and he said to him, Thou son of the perverse rebellious woman, do not I know that thou hast chosen the son of Jesse to thy own confusion, and to the confusion of thy mother’s nakedness?

World English Bible (WEB)
Then Saul’s anger was kindled against Jonathan, and he said to him, You son of a perverse rebellious woman, don’t I know that you have chosen the son of Jesse to your own shame, and to the shame of your mother’s nakedness?

Young’s Literal Translation (YLT)
And the anger of Saul burneth against Jonathan, and he saith to him, `Son of a perverse rebellious woman! have I not known that thou art fixing on the son of Jesse to thy shame, and to the shame of the nakedness of thy mother?

1 சாமுவேல் 1 Samuel 20:30
அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ?
Then Saul's anger was kindled against Jonathan, and he said unto him, Thou son of the perverse rebellious woman, do not I know that thou hast chosen the son of Jesse to thine own confusion, and unto the confusion of thy mother's nakedness?

Then
Saul's
וַיִּֽחַרwayyiḥarva-YEE-hahr
anger
אַ֤ףʾapaf
was
kindled
שָׁאוּל֙šāʾûlsha-OOL
Jonathan,
against
בִּיה֣וֹנָתָ֔ןbîhônātānbee-HOH-na-TAHN
and
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
son
Thou
him,
unto
ל֔וֹloh
of
the
perverse
בֶּֽןbenben
rebellious
נַעֲוַ֖תnaʿăwatna-uh-VAHT
woman,
do
not
הַמַּרְדּ֑וּתhammardûtha-mahr-DOOT
know
I
הֲל֣וֹאhălôʾhuh-LOH
that
יָדַ֗עְתִּיyādaʿtîya-DA-tee
thou
כִּֽיkee
hast
chosen
בֹחֵ֤רbōḥērvoh-HARE
son
the
אַתָּה֙ʾattāhah-TA
of
Jesse
לְבֶןlĕbenleh-VEN
confusion,
own
thine
to
יִשַׁ֔יyišayyee-SHAI
confusion
the
unto
and
לְבָ֨שְׁתְּךָ֔lĕbāšĕttĕkāleh-VA-sheh-teh-HA
of
thy
mother's
וּלְבֹ֖שֶׁתûlĕbōšetoo-leh-VOH-shet
nakedness?
עֶרְוַ֥תʿerwater-VAHT
אִמֶּֽךָ׃ʾimmekāee-MEH-ha


Tags அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபமூண்டவனாகி அவனைப் பார்த்து இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே நீ உனக்கு வெட்கமாகவும் உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும் ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ
1 சாமுவேல் 20:30 Concordance 1 சாமுவேல் 20:30 Interlinear 1 சாமுவேல் 20:30 Image