1 சாமுவேல் 20:40
அப்பொழுது யோனத்தான்: தன் ஆயுதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில் கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது யோனத்தான்: தன்னுடைய ஆயுதங்களை சிறுவனிடத்தில் கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்.
Tamil Easy Reading Version
யோனத்தான் சிறுவனிடம், வில்லையும் அம்பையும் கொடுத்து, “நகரத்திற்குத் திரும்பிப் போ” என்று அனுப்பினான்.
திருவிவிலியம்
பின்பு, யோனத்தான் தம் படைக் கலன்களைப் பையனிடம் கொடுத்து, “இதை நகருக்கு எடுத்துச் செல்” என்று பணித்தார்.⒫
King James Version (KJV)
And Jonathan gave his artillery unto his lad, and said unto him, Go, carry them to the city.
American Standard Version (ASV)
And Jonathan gave his weapons unto his lad, and said unto him, Go, carry them to the city.
Bible in Basic English (BBE)
And Jonathan gave his bow and arrows to the boy, and said to him, Take these and go back to the town.
Darby English Bible (DBY)
And Jonathan gave his weapons to his lad, and said to him, Go, carry them to the city.
Webster’s Bible (WBT)
And Jonathan gave his arms to his lad, and said to him, Go, carry them to the city.
World English Bible (WEB)
Jonathan gave his weapons to his boy, and said to him, Go, carry them to the city.
Young’s Literal Translation (YLT)
And Jonathan giveth his weapons unto the youth whom he hath, and saith to him, `Go, carry into the city.’
1 சாமுவேல் 1 Samuel 20:40
அப்பொழுது யோனத்தான்: தன் ஆயுதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில் கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்.
And Jonathan gave his artillery unto his lad, and said unto him, Go, carry them to the city.
| And Jonathan | וַיִּתֵּ֤ן | wayyittēn | va-yee-TANE |
| gave | יְהֽוֹנָתָן֙ | yĕhônātān | yeh-hoh-na-TAHN |
| אֶת | ʾet | et | |
| artillery his | כֵּלָ֔יו | kēlāyw | kay-LAV |
| unto | אֶל | ʾel | el |
| his | הַנַּ֖עַר | hannaʿar | ha-NA-ar |
| lad, | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| said and | ל֑וֹ | lô | loh |
| unto him, Go, | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| carry | ל֔וֹ | lô | loh |
| them to the city. | לֵ֖ךְ | lēk | lake |
| הָבֵ֥יא | hābêʾ | ha-VAY | |
| הָעִֽיר׃ | hāʿîr | ha-EER |
Tags அப்பொழுது யோனத்தான் தன் ஆயுதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில் கொடுத்து இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்
1 சாமுவேல் 20:40 Concordance 1 சாமுவேல் 20:40 Interlinear 1 சாமுவேல் 20:40 Image