1 சாமுவேல் 21:2
தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னான்; இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன்.
Tamil Indian Revised Version
தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னார்; குறிப்பிட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று வாலிபர்களுக்கு சொல்லியிருக்கிறேன்.
Tamil Easy Reading Version
அதற்கு தாவீது, “அரசன் எனக்கு விசேஷ கட்டளையை இட்டிருக்கிறான். அவர் என்னிடம், ‘எவரும் இதனைப் பற்றித் தெரிந்துக்கொள்ளாமல் இருக்கட்டும். நீ செய்ய வேண்டுமென்று நான் சொன்னதை ஒருவரும் தெரிந்துக்கொள்ளாமல் இருக்கட்டும்’ என்றார். நான் என் ஜனங்களிடம் என்னை சந்திக்கிற இடத்தைப் பற்றி கூறியிருக்கிறேன்.
திருவிவிலியம்
அதற்கு தாவீது குரு அமெலக்கிடம், “அரசர் எனக்கு ஒரு பணியைக் கட்டளையிட்டுள்ளார். ‘நான் உன்னை அனுப்பிய நோக்கத்தையும் உனக்கு அளித்த கட்டளையையும் ஒருவரும் அறியக்கூடாது’ என்று அரசர் கூறியுள்ளார். எனவே, ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோழர்களுக்குச் சொல்லியுள்ளேன்.
King James Version (KJV)
And David said unto Ahimelech the priest, The king hath commanded me a business, and hath said unto me, Let no man know any thing of the business whereabout I send thee, and what I have commanded thee: and I have appointed my servants to such and such a place.
American Standard Version (ASV)
And David said unto Ahimelech the priest, The king hath commanded me a business, and hath said unto me, Let no man know anything of the business whereabout I send thee, and what I have commanded thee: and I have appointed the young men to such and such a place.
Bible in Basic English (BBE)
And David said to Ahimelech the priest, The king has given me orders and has said to me, Say nothing to anyone about the business on which I am sending you and the orders I have given you: and a certain place has been fixed to which the young men are to go.
Darby English Bible (DBY)
And David said to Ahimelech the priest, The king has commanded me a business, and has said to me, Let no man know anything of the business whereon I send thee, and what I have commanded thee; and I have directed the young men to such and such a place.
Webster’s Bible (WBT)
And David said to Ahimelech the priest, The king hath commanded me a business, and hath said to me, Let no man know any thing of the business about which I send thee, and what I have commanded thee: and I have appointed my servants to such and such a place.
World English Bible (WEB)
David said to Ahimelech the priest, The king has commanded me a business, and has said to me, Let no man know anything of the business about which I send you, and what I have commanded you: and I have appointed the young men to such and such a place.
Young’s Literal Translation (YLT)
And David saith to Ahimelech the priest, `The king hath commanded me a matter, and he saith unto me, Let no man know anything of the matter about which I am sending thee, and which I have commanded thee; and the young men I have caused to know at such and such a place;
1 சாமுவேல் 1 Samuel 21:2
தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னான்; இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன்.
And David said unto Ahimelech the priest, The king hath commanded me a business, and hath said unto me, Let no man know any thing of the business whereabout I send thee, and what I have commanded thee: and I have appointed my servants to such and such a place.
| And David | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | דָּוִ֜ד | dāwid | da-VEED |
| unto Ahimelech | לַֽאֲחִימֶ֣לֶךְ | laʾăḥîmelek | la-uh-hee-MEH-lek |
| priest, the | הַכֹּהֵ֗ן | hakkōhēn | ha-koh-HANE |
| The king | הַמֶּלֶךְ֮ | hammelek | ha-meh-lek |
| hath commanded | צִוַּ֣נִי | ṣiwwanî | tsee-WA-nee |
| business, a me | דָבָר֒ | dābār | da-VAHR |
| and hath said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלַ֗י | ʾēlay | ay-LAI |
| no Let me, | אִ֣ישׁ | ʾîš | eesh |
| man | אַל | ʾal | al |
| know | יֵ֧דַע | yēdaʿ | YAY-da |
| any thing | מְא֛וּמָה | mĕʾûmâ | meh-OO-ma |
of | אֶת | ʾet | et |
| the business | הַדָּבָ֛ר | haddābār | ha-da-VAHR |
| whereabout | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| I | אָֽנֹכִ֥י | ʾānōkî | ah-noh-HEE |
| send | שֹׁלֵֽחֲךָ֖ | šōlēḥăkā | shoh-lay-huh-HA |
| what and thee, | וַֽאֲשֶׁ֣ר | waʾăšer | va-uh-SHER |
| I have commanded | צִוִּיתִ֑ךָ | ṣiwwîtikā | tsee-wee-TEE-ha |
| appointed have I and thee: | וְאֶת | wĕʾet | veh-ET |
| my servants | הַנְּעָרִ֣ים | hannĕʿārîm | ha-neh-ah-REEM |
| to | יוֹדַ֔עְתִּי | yôdaʿtî | yoh-DA-tee |
| such | אֶל | ʾel | el |
| and such | מְק֥וֹם | mĕqôm | meh-KOME |
| a place. | פְּלֹנִ֖י | pĕlōnî | peh-loh-NEE |
| אַלְמוֹנִֽי׃ | ʾalmônî | al-moh-NEE |
Tags தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னான் இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன்
1 சாமுவேல் 21:2 Concordance 1 சாமுவேல் 21:2 Interlinear 1 சாமுவேல் 21:2 Image