Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 21:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 21 1 சாமுவேல் 21:6

1 சாமுவேல் 21:6
அப்பொழுது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமுகத்தப்பங்களைத்தவிர, வேறே அப்பம் அங்கே இராதபடியினால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தைக் கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமூகத்தின் அப்பங்களைத்தவிர, வேறு அப்பம் அங்கே இல்லாததால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தை கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும்.

Tamil Easy Reading Version
பரிசுத்த அப்பங்களைத் தவிர வேறு அப்பங்கள் இல்லாததால் ஆசாரியன் அவற்றை தாவீதுக்கு கொடுத்தான். அவை கர்த்தருக்கு முன்பு பரிசுத்தமான மேஜையின் மேல் வைக்கப்பட்டவை. ஒவ்வொரு நாளும் ஆசாரியர் புதிய அப்பங்களை வைப்பர்கள்.

திருவிவிலியம்
ஆதலால், குரு தூய அப்பத்தை அவருக்கு அளித்தார்; ஏனெனில், ஆண்டவரின் திரு முன்னிலை அப்பத்தைத் தவிர வேறு அப்பம் அங்கு இல்லை.அது எடுக்கப்படும் நாளில் அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் அங்கு வைக்கப்படும்.⒫

1 Samuel 21:51 Samuel 211 Samuel 21:7

King James Version (KJV)
So the priest gave him hallowed bread: for there was no bread there but the showbread, that was taken from before the LORD, to put hot bread in the day when it was taken away.

American Standard Version (ASV)
So the priest gave him holy `bread’; for there was no bread there but the showbread, that was taken from before Jehovah, to put hot bread in the day when it was taken away.

Bible in Basic English (BBE)
So the priest gave him the holy bread: there was no other, only the holy bread which had been taken from before the Lord, so that new bread might be put in its place on the day when it was taken away.

Darby English Bible (DBY)
And the priest gave him holy [bread]; for there was no bread there but the shew-loaves that were taken from before Jehovah, to put on hot bread in the day when they were taken away.

Webster’s Bible (WBT)
So the priest gave him hallowed bread: for there was no bread there but the show-bread, that was taken from before the LORD, to put hot bread in the day when it was taken away.

World English Bible (WEB)
So the priest gave him holy [bread]; for there was no bread there but the show bread, that was taken from before Yahweh, to put hot bread in the day when it was taken away.

Young’s Literal Translation (YLT)
And the priest giveth to him the holy thing, for there was no bread there except the bread of the Presence which is turned aside from the presence of Jehovah to put hot bread in the day of its being taken away.

1 சாமுவேல் 1 Samuel 21:6
அப்பொழுது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமுகத்தப்பங்களைத்தவிர, வேறே அப்பம் அங்கே இராதபடியினால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தைக் கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும்.
So the priest gave him hallowed bread: for there was no bread there but the showbread, that was taken from before the LORD, to put hot bread in the day when it was taken away.

So
the
priest
וַיִּתֶּןwayyittenva-yee-TEN
gave
ל֥וֹloh
him
hallowed
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE
bread:
for
קֹ֑דֶשׁqōdešKOH-desh
was
there
כִּי֩kiykee
no
לֹאlōʾloh
bread
הָ֨יָהhāyâHA-ya
there
שָׁ֜םšāmshahm
but
לֶ֗חֶםleḥemLEH-hem

כִּֽיkee
the
shewbread,
אִםʾimeem

לֶ֤חֶםleḥemLEH-hem
taken
was
that
הַפָּנִים֙happānîmha-pa-NEEM
from
before
הַמּֽוּסָרִים֙hammûsārîmha-moo-sa-REEM
the
Lord,
מִלִּפְנֵ֣יmillipnêmee-leef-NAY
to
put
יְהוָ֔הyĕhwâyeh-VA
hot
לָשׂוּם֙lāśûmla-SOOM
bread
לֶ֣חֶםleḥemLEH-hem
in
the
day
חֹ֔םḥōmhome
when
it
was
taken
away.
בְּי֖וֹםbĕyômbeh-YOME
הִלָּֽקְחֽוֹ׃hillāqĕḥôhee-LA-keh-HOH


Tags அப்பொழுது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமுகத்தப்பங்களைத்தவிர வேறே அப்பம் அங்கே இராதபடியினால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தைக் கொடுத்தான் அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும்
1 சாமுவேல் 21:6 Concordance 1 சாமுவேல் 21:6 Interlinear 1 சாமுவேல் 21:6 Image