Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 21:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 21 1 சாமுவேல் 21:8

1 சாமுவேல் 21:8
தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியினால், என் பட்டயத்தையாகிலும், என் ஆயுதங்களையாகிலும், நான் எடுத்துக் கொண்டுவரவில்லை என்றான்.

Tamil Indian Revised Version
தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியோ, பட்டயமோ இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியால், என் பட்டயத்தையோ, என் ஆயுதங்களையோ, நான் எடுத்துக்கொண்டுவரவில்லை என்றான்.

Tamil Easy Reading Version
தாவீது அகிமெலேக்கிடம், “இங்கு ஈட்டியாவது பட்டயமாவது உள்ளதா? அரசனது வேலை முக்கியமானது, அது விரைவாக நடக்கவேண்டும். நான் சடுதியில் புறப்பட்டதால் பட்டயமாவது எந்தவித ஆயுதங்களையாவது எடுத்து வரவில்லை” என்றான்.

திருவிவிலியம்
அப்பொழுது தாவீது அகிமெலக்கிடம், “இங்கு ஈட்டியோ வாளோ உம்மிடம் உள்ளதா? அரசரின் கட்டளை அவசரமானதாய் இருந்ததால் என் வாளையோ என் படைக்கலன்களையோ கையோடு கொண்டுவரவில்லை,” என்றார்.

1 Samuel 21:71 Samuel 211 Samuel 21:9

King James Version (KJV)
And David said unto Ahimelech, And is there not here under thine hand spear or sword? for I have neither brought my sword nor my weapons with me, because the king’s business required haste.

American Standard Version (ASV)
And David said unto Ahimelech, And is there not here under thy hand spear or sword? for I have neither brought my sword nor my weapons with me, because the king’s business required haste.

Bible in Basic English (BBE)
And David said to Ahimelech, Have you no sword or spear with you here? for I have come without my sword and other arms, because the king’s business had to be done quickly.

Darby English Bible (DBY)
And David said to Ahimelech, And is there not here under thy hand spear or sword? for I have neither brought my sword nor my weapons with me, for the king’s business was urgent.

Webster’s Bible (WBT)
And David said to Ahimelech, And is there not here under thy hand a spear or sword? for I have neither brought my sword nor my weapons with me, because the king’s business required haste.

World English Bible (WEB)
David said to Ahimelech, Isn’t there here under your hand spear or sword? for I have neither brought my sword nor my weapons with me, because the king’s business required haste.

Young’s Literal Translation (YLT)
And David saith to Ahimelech, `And is there not here under thy hand spear or sword? for neither my sword nor my vessels have I taken in my hand, for the matter of the king was urgent.’

1 சாமுவேல் 1 Samuel 21:8
தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியினால், என் பட்டயத்தையாகிலும், என் ஆயுதங்களையாகிலும், நான் எடுத்துக் கொண்டுவரவில்லை என்றான்.
And David said unto Ahimelech, And is there not here under thine hand spear or sword? for I have neither brought my sword nor my weapons with me, because the king's business required haste.

And
David
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
דָּוִד֙dāwidda-VEED
unto
Ahimelech,
לַֽאֲחִימֶ֔לֶךְlaʾăḥîmelekla-uh-hee-MEH-lek
And
is
there
וְאִ֛יןwĕʾînveh-EEN
not
יֶשׁyešyesh
here
פֹּ֥הpoh
under
תַֽחַתtaḥatTA-haht
thine
hand
יָדְךָ֖yodkāyode-HA
spear
חֲנִ֣יתḥănîthuh-NEET
or
אוֹʾôoh
sword?
חָ֑רֶבḥārebHA-rev
for
כִּ֣יkee
neither
have
I
גַםgamɡahm

חַרְבִּ֤יḥarbîhahr-BEE
brought
וְגַםwĕgamveh-ɡAHM
my
sword
כֵּלַי֙kēlaykay-LA
nor
לֹֽאlōʾloh
my
weapons
לָקַ֣חְתִּיlāqaḥtîla-KAHK-tee
me,
with
בְיָדִ֔יbĕyādîveh-ya-DEE
because
כִּֽיkee
the
king's
הָיָ֥הhāyâha-YA
business
דְבַרdĕbardeh-VAHR
required
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
haste.
נָחֽוּץ׃nāḥûṣna-HOOTS


Tags தாவீது அகிமெலேக்கைப் பார்த்து இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா ராஜாவின் காரியம் அவசரமானபடியினால் என் பட்டயத்தையாகிலும் என் ஆயுதங்களையாகிலும் நான் எடுத்துக் கொண்டுவரவில்லை என்றான்
1 சாமுவேல் 21:8 Concordance 1 சாமுவேல் 21:8 Interlinear 1 சாமுவேல் 21:8 Image