Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 22:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 22 1 சாமுவேல் 22:11

1 சாமுவேல் 22:11
அப்பொழுது ராஜா: அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா: அகிதூபின் மகனான அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டார்களாகிய எல்லா ஆசாரியர்களையும் அழைத்தான்; அவர்கள் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு சவுல் சிலரை அனுப்பி ஆசாரியனை அழைத்துவரக் கட்டளையிட்டான். நோப்பில் ஆசாரியர்களாக இருந்த அகிமெலேக்கின் உறவினர்களையும் அழைத்து வர கட்டளையிட்டான். அகிமெலேக்கின் உறவினர்களும் நோப்பில் ஆசாரியர்களாக இருந்தார்கள். அனைவரும் அரசனிடம் வந்தார்கள்.

திருவிவிலியம்
அதைக்கேட்ட அரசர், அகித்தூபின் மகனாகிய குரு அகிமெலக்கையும், நோபிலிருக்கிற அவர் தந்தையின் குடும்பத்துக் குருக்கள் அனைவரையும் வரவழைத்தார். எல்லாரும் அரசரிடம் வந்தனர்.

1 Samuel 22:101 Samuel 221 Samuel 22:12

King James Version (KJV)
Then the king sent to call Ahimelech the priest, the son of Ahitub, and all his father’s house, the priests that were in Nob: and they came all of them to the king.

American Standard Version (ASV)
Then the king sent to call Ahimelech the priest, the son of Ahitub, and all his father’s house, the priests that were in Nob: and they came all of them to the king.

Bible in Basic English (BBE)
Then the king sent for Ahimelech the priest, the son of Ahitub, and for all the men of his father’s family who were priests in Nob: and they all came to the king.

Darby English Bible (DBY)
Then the king sent to call Ahimelech the priest, the son of Ahitub, and all his father’s house, the priests that were in Nob; and they came all of them to the king.

Webster’s Bible (WBT)
Then the king sent to call Ahimelech the priest, the son of Ahitub, and all his father’s house, the priests that were in Nob: and they came all of them to the king.

World English Bible (WEB)
Then the king sent to call Ahimelech the priest, the son of Ahitub, and all his father’s house, the priests who were in Nob: and they came all of them to the king.

Young’s Literal Translation (YLT)
And the king sendeth to call Ahimelech son of Ahitub, the priest, and all the house of his father, the priests, who `are’ in Nob, and they come all of them unto the king;

1 சாமுவேல் 1 Samuel 22:11
அப்பொழுது ராஜா: அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.
Then the king sent to call Ahimelech the priest, the son of Ahitub, and all his father's house, the priests that were in Nob: and they came all of them to the king.

Then
the
king
וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
sent
הַמֶּ֡לֶךְhammelekha-MEH-lek
to
call
לִקְרֹא֩liqrōʾleek-ROH

אֶתʾetet
Ahimelech
אֲחִימֶ֨לֶךְʾăḥîmelekuh-hee-MEH-lek
priest,
the
בֶּןbenben
the
son
אֲחִיט֜וּבʾăḥîṭûbuh-hee-TOOV
of
Ahitub,
הַכֹּהֵ֗ןhakkōhēnha-koh-HANE
and
all
וְאֵ֨תwĕʾētveh-ATE
father's
his
כָּלkālkahl
house,
בֵּ֥יתbêtbate
the
priests
אָבִ֛יוʾābîwah-VEEOO
that
הַכֹּֽהֲנִ֖יםhakkōhănîmha-koh-huh-NEEM
were
in
Nob:
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
came
they
and
בְּנֹ֑בbĕnōbbeh-NOVE
all
וַיָּבֹ֥אוּwayyābōʾûva-ya-VOH-oo
of
them
to
כֻלָּ֖םkullāmhoo-LAHM
the
king.
אֶלʾelel
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek


Tags அப்பொழுது ராஜா அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும் நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான் அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்
1 சாமுவேல் 22:11 Concordance 1 சாமுவேல் 22:11 Interlinear 1 சாமுவேல் 22:11 Image