Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 24:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 24 1 சாமுவேல் 24:13

1 சாமுவேல் 24:13
முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கை போடுவதில்லை.

Tamil Indian Revised Version
முதியோர் வாக்கின்படியே, தீயோரிடமிருந்து தீமை பிறக்கும்; எனவே, என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது.

Tamil Easy Reading Version
“‘கெட்ட ஜனங்களிடமிருந்தே கெட்டவை வருகின்றன என்பது பழமொழி.’ “நான் எவ்வித தீமையும் செய்யவில்லை! நான் கெட்டவன் அல்ல! நான் உமக்குத் தீமை செய்யமாட்டேன்!

திருவிவிலியம்
முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, ‘தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்’. ஆதலால்’ உம் மேல் நான் கைவைக்க மாட்டேன்.

1 Samuel 24:121 Samuel 241 Samuel 24:14

King James Version (KJV)
As saith the proverb of the ancients, Wickedness proceedeth from the wicked: but mine hand shall not be upon thee.

American Standard Version (ASV)
As saith the proverb of the ancients, Out of the wicked cometh forth wickedness; but my hand shall not be upon thee.

Bible in Basic English (BBE)
May the Lord be judge between me and you, and may the Lord give me my rights against you, but my hand will never be lifted up against you.

Darby English Bible (DBY)
As saith the proverb of the ancients, Wickedness proceedeth from the wicked; but my hand shall not be upon thee.

Webster’s Bible (WBT)
The LORD judge between me and thee, and the LORD avenge me of thee: but my hand shall not be upon thee.

World English Bible (WEB)
As says the proverb of the ancients, Out of the wicked comes forth wickedness; but my hand shall not be on you.

Young’s Literal Translation (YLT)
as saith the simile of the ancients, From the wicked goeth out wickedness, and my hand is not on thee.

1 சாமுவேல் 1 Samuel 24:13
முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கை போடுவதில்லை.
As saith the proverb of the ancients, Wickedness proceedeth from the wicked: but mine hand shall not be upon thee.

As
כַּֽאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
saith
יֹאמַ֗רyōʾmaryoh-MAHR
the
proverb
מְשַׁל֙mĕšalmeh-SHAHL
ancients,
the
of
הַקַּדְמֹנִ֔יhaqqadmōnîha-kahd-moh-NEE
Wickedness
מֵֽרְשָׁעִ֖יםmērĕšāʿîmmay-reh-sha-EEM
proceedeth
יֵ֣צֵאyēṣēʾYAY-tsay
wicked:
the
from
רֶ֑שַׁעrešaʿREH-sha
but
mine
hand
וְיָדִ֖יwĕyādîveh-ya-DEE
shall
not
לֹ֥אlōʾloh
be
upon
thee.
תִֽהְיֶהtihĕyeTEE-heh-yeh
בָּֽךְ׃bākbahk


Tags முதியோர் மொழிப்படியே ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும் ஆகையால் உம்முடையபேரில் நான் கை போடுவதில்லை
1 சாமுவேல் 24:13 Concordance 1 சாமுவேல் 24:13 Interlinear 1 சாமுவேல் 24:13 Image