Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 24:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 24 1 சாமுவேல் 24:3

1 சாமுவேல் 24:3
வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்குப் போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.

Tamil Indian Revised Version
வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு குகை இருந்தது; அதிலே சவுல் காலைக்கடன் கழிக்கப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தக் குகையின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.

Tamil Easy Reading Version
சவுல் சாலையோரத்தில் இருந்த ஆட்டுத் தொழுவத்திற்கு வந்தான். அதன் அருகில் ஒரு குகை இருந்தது. சவுல் அதனுள்ளே தீட்டுக்கழிக்கச் சென்றான். அதன் பின் பகுதியில் தாவீதும் அவனது ஆட்களும் ஒளிந்திருந்தனர்.

திருவிவிலியம்
அவர் சென்ற போது வழியோரத்தில் ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்; அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்கைக்கடன் கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர்.

1 Samuel 24:21 Samuel 241 Samuel 24:4

King James Version (KJV)
And he came to the sheepcotes by the way, where was a cave; and Saul went in to cover his feet: and David and his men remained in the sides of the cave.

American Standard Version (ASV)
And he came to the sheepcotes by the way, where was a cave; and Saul went in to cover his feet. Now David and his men were abiding in the innermost parts of the cave.

Bible in Basic English (BBE)
Then Saul took three thousand of the best men out of all Israel, and went in search of David and his men on the rocks of the mountain goats.

Darby English Bible (DBY)
And he came to the sheepfolds by the way, where was a cave; and Saul went in to cover his feet; and David and his men were abiding in the recesses of the cave.

Webster’s Bible (WBT)
Then Saul took three thousand chosen men out of all Israel, and went to seek David and his men upon the rocks of the wild goats.

World English Bible (WEB)
He came to the sheep pens by the way, where was a cave; and Saul went in to cover his feet. Now David and his men were abiding in the innermost parts of the cave.

Young’s Literal Translation (YLT)
and he cometh in unto folds of the flock, on the way, and there `is’ a cave, and Saul goeth in to cover his feet; and David and his men in the sides of the cave are abiding.

1 சாமுவேல் 1 Samuel 24:3
வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்குப் போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.
And he came to the sheepcotes by the way, where was a cave; and Saul went in to cover his feet: and David and his men remained in the sides of the cave.

And
he
came
וַ֠יָּבֹאwayyābōʾVA-ya-voh
to
אֶלʾelel
the
sheepcotes
גִּדְר֨וֹתgidrôtɡeed-ROTE

הַצֹּ֤אןhaṣṣōnha-TSONE
by
עַלʿalal
way,
the
הַדֶּ֙רֶךְ֙hadderekha-DEH-rek
where
וְשָׁ֣םwĕšāmveh-SHAHM
was
a
cave;
מְעָרָ֔הmĕʿārâmeh-ah-RA
and
Saul
וַיָּבֹ֥אwayyābōʾva-ya-VOH
in
went
שָׁא֖וּלšāʾûlsha-OOL
to
cover
לְהָסֵ֣ךְlĕhāsēkleh-ha-SAKE

אֶתʾetet
his
feet:
רַגְלָ֑יוraglāywrahɡ-LAV
and
David
וְדָוִד֙wĕdāwidveh-da-VEED
men
his
and
וַֽאֲנָשָׁ֔יוwaʾănāšāywva-uh-na-SHAV
remained
בְּיַרְכְּתֵ֥יbĕyarkĕtêbeh-yahr-keh-TAY
in
the
sides
הַמְּעָרָ֖הhammĕʿārâha-meh-ah-RA
of
the
cave.
יֹֽשְׁבִֽים׃yōšĕbîmYOH-sheh-VEEM


Tags வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது அங்கே ஒரு கெபி இருந்தது அதிலே சவுல் மலஜலாதிக்குப் போனான் தாவீதும் அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்
1 சாமுவேல் 24:3 Concordance 1 சாமுவேல் 24:3 Interlinear 1 சாமுவேல் 24:3 Image