Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 24:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 24 1 சாமுவேல் 24:6

1 சாமுவேல் 24:6
அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய மனிதர்களைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்செய்த என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடி, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம்செய்யப்பட்டவர் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
தாவீது தன் ஆட்களிடம், “மீண்டும் நான் என் எஜமானனுக்கு இதுபோல் செய்துவிடாமல் கர்த்தர்தான் தடுக்க வேண்டும், சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன். அவருக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன்!” என்றான்.

திருவிவிலியம்
அவர் தம் ஆள்களைப் பார்த்து, “ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர் மேல் கைவைக்கக்கூடாது” என்றார்.

1 Samuel 24:51 Samuel 241 Samuel 24:7

King James Version (KJV)
And he said unto his men, The LORD forbid that I should do this thing unto my master, the LORD’s anointed, to stretch forth mine hand against him, seeing he is the anointed of the LORD.

American Standard Version (ASV)
And he said unto his men, Jehovah forbid that I should do this thing unto my lord, Jehovah’s anointed, to put forth my hand against him, seeing he is Jehovah’s anointed.

Bible in Basic English (BBE)
And later, David was full of regret for cutting off Saul’s skirt.

Darby English Bible (DBY)
And he said to his men, Jehovah forbid that I should do this thing to my master, Jehovah’s anointed, to stretch forth my hand against him, for he is the anointed of Jehovah.

Webster’s Bible (WBT)
And it came to pass afterward, that David’s heart smote him, because he had cut off Saul’s skirt.

World English Bible (WEB)
He said to his men, Yahweh forbid that I should do this thing to my lord, Yahweh’s anointed, to put forth my hand against him, seeing he is Yahweh’s anointed.

Young’s Literal Translation (YLT)
and he saith to his men, `Far be it from me, by Jehovah; I do not do this thing to my lord — to the anointed of Jehovah — to put forth my hand against him, for the anointed of Jehovah he `is’.’

1 சாமுவேல் 1 Samuel 24:6
அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,
And he said unto his men, The LORD forbid that I should do this thing unto my master, the LORD's anointed, to stretch forth mine hand against him, seeing he is the anointed of the LORD.

And
he
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
his
men,
לַֽאֲנָשָׁ֜יוlaʾănāšāywla-uh-na-SHAV
The
Lord
חָלִ֧ילָהḥālîlâha-LEE-la
forbid
לִּ֣יlee
that
מֵֽיְהוָ֗הmēyĕhwâmay-yeh-VA
I
should
do
אִםʾimeem

אֶֽעֱשֶׂה֩ʾeʿĕśeheh-ay-SEH
this
אֶתʾetet
thing
הַדָּבָ֨רhaddābārha-da-VAHR
master,
my
unto
הַזֶּ֤הhazzeha-ZEH
the
Lord's
לַֽאדֹנִי֙laʾdōniyla-doh-NEE
anointed,
לִמְשִׁ֣יחַlimšîaḥleem-SHEE-ak
forth
stretch
to
יְהוָ֔הyĕhwâyeh-VA
mine
hand
לִשְׁלֹ֥חַlišlōaḥleesh-LOH-ak
seeing
him,
against
יָדִ֖יyādîya-DEE
he
בּ֑וֹboh
is
the
anointed
כִּֽיkee
of
the
Lord.
מְשִׁ֥יחַmĕšîaḥmeh-SHEE-ak
יְהוָ֖הyĕhwâyeh-VA
הֽוּא׃hûʾhoo


Tags அவன் தன் மனுஷரைப் பார்த்து கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு கர்த்தர் என்னைக் காப்பாராக அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி
1 சாமுவேல் 24:6 Concordance 1 சாமுவேல் 24:6 Interlinear 1 சாமுவேல் 24:6 Image