Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 24:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 24 1 சாமுவேல் 24:7

1 சாமுவேல் 24:7
தன் மனுஷரைச் சவுலின் மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான்.

Tamil Indian Revised Version
தன்னுடைய மனிதர்களை சவுலின்மேல் எழும்ப விடாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடை செய்தான்; சவுல் எழுந்து, குகையைவிட்டு, வழியே நடந்து போனான்.

Tamil Easy Reading Version
தாவீது தனது ஆட்களையும் சவுலுக்குத் தீமை செய்துவிடாமல் பார்த்துக்கொண்டான். சவுலும் அந்தக் குகையை விட்டு வெளியேறிச் சென்றான்.

திருவிவிலியம்
ஆதலின், தம் ஆள்கள் சவுலைத் தாக்காதவாறு தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார். பின்பு, சவுல் எழுந்து குகையை விட்டு தம் வழியே சென்றார்.⒫

1 Samuel 24:61 Samuel 241 Samuel 24:8

King James Version (KJV)
So David stayed his servants with these words, and suffered them not to rise against Saul. But Saul rose up out of the cave, and went on his way.

American Standard Version (ASV)
So David checked his men with these words, and suffered them not to rise against Saul. And Saul rose up out of the cave, and went on his way.

Bible in Basic English (BBE)
And David said to his men, Before the Lord, never let it be said that my hand was lifted up against my lord, the man of the Lord’s selection, for the Lord’s holy oil has been put on him.

Darby English Bible (DBY)
And David checked his men with these words, and suffered them not to rise against Saul. And Saul rose up out of the cave, and went on [his] way.

Webster’s Bible (WBT)
And he said to his men, The LORD forbid that I should do this thing to my master, the LORD’S anointed, to stretch forth my hand against him, seeing he is the anointed of the LORD.

World English Bible (WEB)
So David checked his men with these words, and didn’t allow them to rise against Saul. Saul rose up out of the cave, and went on his way.

Young’s Literal Translation (YLT)
And David subdueth his men by words, and hath not permitted them to rise against Saul; and Saul hath risen from the cave, and goeth on the way;

1 சாமுவேல் 1 Samuel 24:7
தன் மனுஷரைச் சவுலின் மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான்.
So David stayed his servants with these words, and suffered them not to rise against Saul. But Saul rose up out of the cave, and went on his way.

So
David
וַיְשַׁסַּ֨עwayšassaʿvai-sha-SA
stayed
דָּוִ֤דdāwidda-VEED

אֶתʾetet
his
servants
אֲנָשָׁיו֙ʾănāšāywuh-na-shav
words,
these
with
בַּדְּבָרִ֔יםbaddĕbārîmba-deh-va-REEM
and
suffered
וְלֹ֥אwĕlōʾveh-LOH
them
not
נְתָנָ֖םnĕtānāmneh-ta-NAHM
to
rise
לָק֣וּםlāqûmla-KOOM
against
אֶלʾelel
Saul.
שָׁא֑וּלšāʾûlsha-OOL
But
Saul
וְשָׁא֛וּלwĕšāʾûlveh-sha-OOL
rose
up
קָ֥םqāmkahm
cave,
the
of
out
מֵֽהַמְּעָרָ֖הmēhammĕʿārâmay-ha-meh-ah-RA
and
went
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
on
his
way.
בַּדָּֽרֶךְ׃baddārekba-DA-rek


Tags தன் மனுஷரைச் சவுலின் மேல் எழும்ப ஒட்டாமல் இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான் சவுல் எழுந்திருந்து கெபியைவிட்டு வழியே நடந்துபோனான்
1 சாமுவேல் 24:7 Concordance 1 சாமுவேல் 24:7 Interlinear 1 சாமுவேல் 24:7 Image