1 சாமுவேல் 25:13
அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின் சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்துவிட்டார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது தன்னுடைய மனிதர்களை பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன்னுடைய பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின்சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் பொருட்கள் அருகில் இருந்து விட்டார்கள்.
Tamil Easy Reading Version
அதற்கு தாவீது, “உங்கள் பட்டயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்!” என்றான். தாவீதும் அவனது ஆட்களும் தங்கள் பட்டயங்களை எடுத்தனர். அவனோடு 400 பேர் சென்றனர். மீதி 200 பேர் தங்கள் பொருட்களுக்கருகில் அங்கேயே தங்கினார்கள்.
திருவிவிலியம்
தாவீது தம் ஆள்களை நோக்கி, “நீங்கள் அவரவர் வாளை எடுத்துக் கட்டிக்கொள்ளுங்கள்” என்றார். அதன்படி அவர்கள் ஒவ்வொருவனும் தன் வாளைக் கட்டிக்கொண்டான்; தாவீதும் தம் வாளைக் கட்டிகொண்டார். அவருடன் நானூறு பேர் செல்ல, இருநூறு பேர் பயணமூட்டைகளின் அருகில் இருந்துகொண்டனர்.⒫
King James Version (KJV)
And David said unto his men, Gird ye on every man his sword. And they girded on every man his sword; and David also girded on his sword: and there went up after David about four hundred men; and two hundred abode by the stuff.
American Standard Version (ASV)
And David said unto his men, Gird ye on every man his sword. And they girded on every man his sword; and David also girded on his sword: and there went up after David about four hundred men; and two hundred abode by the baggage.
Bible in Basic English (BBE)
And David said to his men, Put on your swords, every one of you. And every man put on his sword; and David did the same; and about four hundred men went up with David, and two hundred kept watch over their goods.
Darby English Bible (DBY)
And David said to his men, Gird ye on every man his sword. And they girded on every man his sword; and David also girded on his sword; and there went up after David about four hundred men; and two hundred abode by the baggage.
Webster’s Bible (WBT)
And David said to his men, Gird ye on every man his sword. And they girded on every man his sword; and David also girded on his sword: and there went up after David about four hundred men; and two hundred abode by the goods.
World English Bible (WEB)
David said to his men, Gird you on every man his sword. They girded on every man his sword; and David also girded on his sword: and there went up after David about four hundred men; and two hundred abode by the baggage.
Young’s Literal Translation (YLT)
And David saith to his men, `Gird ye on each his sword;’ and they gird on each his sword, and David also girdeth on his sword, and there go up after David about four hundred men, and two hundred have remained by the vessels.
1 சாமுவேல் 1 Samuel 25:13
அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின் சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்துவிட்டார்கள்.
And David said unto his men, Gird ye on every man his sword. And they girded on every man his sword; and David also girded on his sword: and there went up after David about four hundred men; and two hundred abode by the stuff.
| And David | וַיֹּאמֶר֩ | wayyōʾmer | va-yoh-MER |
| said | דָּוִ֨ד | dāwid | da-VEED |
| unto his men, | לַֽאֲנָשָׁ֜יו | laʾănāšāyw | la-uh-na-SHAV |
| on ye Gird | חִגְר֣וּ׀ | ḥigrû | heeɡ-ROO |
| every man | אִ֣ישׁ | ʾîš | eesh |
| אֶת | ʾet | et | |
| sword. his | חַרְבּ֗וֹ | ḥarbô | hahr-BOH |
| And they girded on | וַֽיַּחְגְּרוּ֙ | wayyaḥgĕrû | va-yahk-ɡeh-ROO |
| man every | אִ֣ישׁ | ʾîš | eesh |
| אֶת | ʾet | et | |
| his sword; | חַרְבּ֔וֹ | ḥarbô | hahr-BOH |
| David and | וַיַּחְגֹּ֥ר | wayyaḥgōr | va-yahk-ɡORE |
| also | גַּם | gam | ɡahm |
| girded on | דָּוִ֖ד | dāwid | da-VEED |
| אֶת | ʾet | et | |
| sword: his | חַרְבּ֑וֹ | ḥarbô | hahr-BOH |
| and there went up | וַֽיַּעֲל֣וּ׀ | wayyaʿălû | va-ya-uh-LOO |
| after | אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
| David | דָוִ֗ד | dāwid | da-VEED |
| about four | כְּאַרְבַּ֤ע | kĕʾarbaʿ | keh-ar-BA |
| hundred | מֵאוֹת֙ | mēʾôt | may-OTE |
| men; | אִ֔ישׁ | ʾîš | eesh |
| hundred two and | וּמָאתַ֖יִם | ûmāʾtayim | oo-ma-TA-yeem |
| abode | יָֽשְׁב֥וּ | yāšĕbû | ya-sheh-VOO |
| by | עַל | ʿal | al |
| the stuff. | הַכֵּלִֽים׃ | hakkēlîm | ha-kay-LEEM |
Tags அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான் அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள் தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான் ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின் சென்று புறப்பட்டுப்போனார்கள் இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்துவிட்டார்கள்
1 சாமுவேல் 25:13 Concordance 1 சாமுவேல் 25:13 Interlinear 1 சாமுவேல் 25:13 Image