Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 25:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 25 1 சாமுவேல் 25:20

1 சாமுவேல் 25:20
அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவருகையில், இதோ, தாவீதும் அவன் மனுஷரும் அவளுக்கு எதிராக இறங்கிவந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள்.

Tamil Indian Revised Version
அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவரும்போது, இதோ, தாவீதும் அவனுடைய மனிதர்களும் அவளுக்கு எதிராக இறங்கி வந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள்.

Tamil Easy Reading Version
அவள் கழுதையின் மேல் சவாரி செய்து மலையின் அடுத்தப் பகுதிக்கு வந்தாள். எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த தாவீதையும் அவனது ஆட்களையும் சந்தித்தாள்.

திருவிவிலியம்
அவர் கழுதை மேல் ஏறிப் பயணமாகி, மலைச் சரிவுப் பாதையில் இறங்கி வருகையில் தாவீதும் அவருடைய ஆள்களும் அவரை நோக்கி இறங்கி வந்தனர். அவர் அவர்களைச் சந்தித்தார்.

1 Samuel 25:191 Samuel 251 Samuel 25:21

King James Version (KJV)
And it was so, as she rode on the ass, that she came down by the covert on the hill, and, behold, David and his men came down against her; and she met them.

American Standard Version (ASV)
And it was so, as she rode on her ass, and came down by the covert of the mountain, that, behold, David and his men came down toward her; and she met them.

Bible in Basic English (BBE)
Now while she was going down under cover of the mountain on her ass, David and his men came down against her, and suddenly she came face to face with them.

Darby English Bible (DBY)
And as she was riding on the ass, and coming down by the covert of the hill, behold, David and his men came down opposite to her; and she met them.

Webster’s Bible (WBT)
And it was so, as she rode on the ass, that she came down by the covert of the hill, and behold, David and his men came down over against her; and she met them.

World English Bible (WEB)
It was so, as she rode on her donkey, and came down by the covert of the mountain, that behold, David and his men came down toward her; and she met them.

Young’s Literal Translation (YLT)
and it hath come to pass, she is riding on the ass and is coming down in the secret part of the hill-country, and lo, David and his men are coming down to meet her, and she meeteth them.

1 சாமுவேல் 1 Samuel 25:20
அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவருகையில், இதோ, தாவீதும் அவன் மனுஷரும் அவளுக்கு எதிராக இறங்கிவந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள்.
And it was so, as she rode on the ass, that she came down by the covert on the hill, and, behold, David and his men came down against her; and she met them.

And
it
was
וְהָיָ֞הwĕhāyâveh-ha-YA
so,
as
she
הִ֣יא׀hîʾhee
rode
רֹכֶ֣בֶתrōkebetroh-HEH-vet
on
עַֽלʿalal
ass,
the
הַחֲמ֗וֹרhaḥămôrha-huh-MORE
that
she
came
down
וְיֹרֶ֙דֶת֙wĕyōredetveh-yoh-REH-DET
by
the
covert
בְּסֵ֣תֶרbĕsēterbeh-SAY-ter
hill,
the
of
הָהָ֔רhāhārha-HAHR
and,
behold,
וְהִנֵּ֤הwĕhinnēveh-hee-NAY
David
דָוִד֙dāwidda-VEED
and
his
men
וַֽאֲנָשָׁ֔יוwaʾănāšāywva-uh-na-SHAV
down
came
יֹֽרְדִ֖יםyōrĕdîmyoh-reh-DEEM
against
לִקְרָאתָ֑הּliqrāʾtāhleek-ra-TA
her;
and
she
met
וַתִּפְגֹּ֖שׁwattipgōšva-teef-ɡOHSH
them.
אֹתָֽם׃ʾōtāmoh-TAHM


Tags அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி மலையின் மறைவில் இறங்கிவருகையில் இதோ தாவீதும் அவன் மனுஷரும் அவளுக்கு எதிராக இறங்கிவந்தார்கள் அவர்களைச் சந்தித்தாள்
1 சாமுவேல் 25:20 Concordance 1 சாமுவேல் 25:20 Interlinear 1 சாமுவேல் 25:20 Image