Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 25:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 25 1 சாமுவேல் 25:31

1 சாமுவேல் 25:31
நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது; கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள்.

Tamil Indian Revised Version
நீர் காரணமில்லாமல் இரத்தம் சிந்தாமலும், என்னுடைய ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என்னுடைய ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இருக்காது, மனவருத்தமும் இருக்காது; கர்த்தர் என்னுடைய ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள்.

Tamil Easy Reading Version
அப்பாவிகளைக் கொன்றப்பழி உங்களுக்கு வரக்கூடாது. நீங்கள் அந்த வலையில் விழக்கூடாது. கர்த்தர் உமக்கு வெற்றிகளைத் தரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.

திருவிவிலியம்
அப்பொழுது காரணமின்றி இரத்தம் சிந்தினது குறித்தோ, என் தலைவர் பழிக்குப் பழி வாங்கியது குறித்தோ, என் தலைவருக்கு துயரோ மனவருத்தமோ உண்டாகாது. எம் தலைவராகிய ஆண்டவர் உமக்கு வெற்றியளிக்கின்றபோது உம் அடியவளை நினைவு கூர்ந்தருளும்!“ என்றார்.

1 Samuel 25:301 Samuel 251 Samuel 25:32

King James Version (KJV)
That this shall be no grief unto thee, nor offense of heart unto my lord, either that thou hast shed blood causeless, or that my lord hath avenged himself: but when the LORD shall have dealt well with my lord, then remember thine handmaid.

American Standard Version (ASV)
that this shall be no grief unto thee, nor offence of heart unto my lord, either that thou hast shed blood without cause, or that my lord hath avenged himself. And when Jehovah shall have dealt well with my lord, then remember thy handmaid.

Bible in Basic English (BBE)
Then you will have no cause for grief, and my lord’s heart will not be troubled because you have taken life without cause and have yourself given punishment for your wrongs: and when the Lord has been good to you, then give a thought to your servant.

Darby English Bible (DBY)
that this shall be no stumbling-block to thee, nor offence of heart for my lord, either that thou hast shed blood without cause, or that my lord has avenged himself. And when Jehovah shall deal well with my lord, then remember thy handmaid.

Webster’s Bible (WBT)
That this will be no grief to thee, nor offense of heart to my lord, either that thou hast shed blood without cause, or that my lord hath avenged himself: but when the LORD shall have dealt well with my lord, then remember thy handmaid.

World English Bible (WEB)
that this shall be no grief to you, nor offense of heart to my lord, either that you have shed blood without cause, or that my lord has avenged himself. When Yahweh shall have dealt well with my lord, then remember your handmaid.

Young’s Literal Translation (YLT)
that this is not to thee for a stumbling-block, and for an offence of heart to my lord — either to shed blood for nought, or my lord’s restraining himself; and Jehovah hath done good to my lord, and thou hast remembered thy handmaid.’

1 சாமுவேல் 1 Samuel 25:31
நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது; கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள்.
That this shall be no grief unto thee, nor offense of heart unto my lord, either that thou hast shed blood causeless, or that my lord hath avenged himself: but when the LORD shall have dealt well with my lord, then remember thine handmaid.

That
this
וְלֹ֣אwĕlōʾveh-LOH
shall
be
תִֽהְיֶ֣הtihĕyetee-heh-YEH
no
זֹ֣את׀zōtzote
grief
לְךָ֡lĕkāleh-HA
offence
nor
thee,
unto
לְפוּקָה֩lĕpûqāhleh-foo-KA
of
heart
וּלְמִכְשׁ֨וֹלûlĕmikšôloo-leh-meek-SHOLE
lord,
my
unto
לֵ֜בlēblave
shed
hast
thou
that
either
לַֽאדֹנִ֗יlaʾdōnîla-doh-NEE
blood
וְלִשְׁפָּךְwĕlišpokveh-leesh-POKE
causeless,
דָּם֙dāmdahm
lord
my
that
or
חִנָּ֔םḥinnāmhee-NAHM
hath
avenged
וּלְהוֹשִׁ֥יעַûlĕhôšîaʿoo-leh-hoh-SHEE-ah
Lord
the
when
but
himself:
אֲדֹנִ֖יʾădōnîuh-doh-NEE
well
dealt
have
shall
ל֑וֹloh
with
my
lord,
וְהֵיטִ֤בwĕhêṭibveh-hay-TEEV
remember
then
יְהוָה֙yĕhwāhyeh-VA

לַֽאדֹנִ֔יlaʾdōnîla-doh-NEE
thine
handmaid.
וְזָֽכַרְתָּ֖wĕzākartāveh-za-hahr-TA
אֶתʾetet
אֲמָתֶֽךָ׃ʾămātekāuh-ma-TEH-ha


Tags நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும் என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால் அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது மன இடறலும் இராது கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள்
1 சாமுவேல் 25:31 Concordance 1 சாமுவேல் 25:31 Interlinear 1 சாமுவேல் 25:31 Image