Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 25:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 25 1 சாமுவேல் 25:35

1 சாமுவேல் 25:35
அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கி கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.

Tamil Indian Revised Version
அவள் தனக்குக் கொண்டு வந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடு உன்னுடைய வீட்டுக்குப் போ; இதோ, நான் உன்னுடைய சொல்லைக்கேட்டு, உன்னுடைய முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு தாவீது, அபிகாயிலின் அன்பளிப்புகளை ஏற்றக்கொண்டான். அவளிடம், “வீட்டிற்குச் சமாதானமாகப் போ. உனது வேண்டுகோளை ஏற்று உன் விருப்பபடியே செய்வேன்” என்றான்.

திருவிவிலியம்
பின்பு, அபிகாயில் தமக்குக் கொண்டு வந்ததை தாவீது அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவரை நோக்கி, “சமாதானத்துடன் நீ உன் வீட்டுக்குப் போ! உனக்குச் செவி கொடுத்து உன் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன்” என்றார்.⒫

1 Samuel 25:341 Samuel 251 Samuel 25:36

King James Version (KJV)
So David received of her hand that which she had brought him, and said unto her, Go up in peace to thine house; see, I have hearkened to thy voice, and have accepted thy person.

American Standard Version (ASV)
So David received of her hand that which she had brought him: and he said unto her, Go up in peace to thy house; see, I have hearkened to thy voice, and have accepted thy person.

Bible in Basic English (BBE)
Then David took from her hands her offering: and he said to her, Go back to your house in peace; see, I have given ear to your voice, and taken your offering with respect.

Darby English Bible (DBY)
So David received of her hand what she had brought him, and said to her, Go up in peace to thy house; see, I have hearkened to thy voice, and have accepted thy person.

Webster’s Bible (WBT)
So David received from her hand that which she had brought him, and said to her, Return in peace to thy house; see, I have hearkened to thy voice, and have accepted thy person.

World English Bible (WEB)
So David received of her hand that which she had brought him: and he said to her, Go up in peace to your house; behold, I have listened to your voice, and have accepted your person.

Young’s Literal Translation (YLT)
And David receiveth from her hand that which she hath brought to him, and to her he hath said, `Go up in peace to thy house; see, I have hearkened to thy voice, and accept thy face.’

1 சாமுவேல் 1 Samuel 25:35
அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கி கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.
So David received of her hand that which she had brought him, and said unto her, Go up in peace to thine house; see, I have hearkened to thy voice, and have accepted thy person.

So
David
וַיִּקַּ֤חwayyiqqaḥva-yee-KAHK
received
דָּוִד֙dāwidda-VEED
of
her
hand
מִיָּדָ֔הּmiyyādāhmee-ya-DA

אֵ֥תʾētate
which
that
אֲשֶׁרʾăšeruh-SHER
she
had
brought
הֵבִ֖יאָהhēbîʾâhay-VEE-ah
him,
and
said
ל֑וֹloh
up
Go
her,
unto
וְלָ֣הּwĕlāhveh-LA
in
peace
אָמַ֗רʾāmarah-MAHR
to
thine
house;
עֲלִ֤יʿălîuh-LEE
see,
לְשָׁלוֹם֙lĕšālômleh-sha-LOME
hearkened
have
I
לְבֵיתֵ֔ךְlĕbêtēkleh-vay-TAKE
to
thy
voice,
רְאִי֙rĕʾiyreh-EE
and
have
accepted
שָׁמַ֣עְתִּיšāmaʿtîsha-MA-tee
thy
person.
בְקוֹלֵ֔ךְbĕqôlēkveh-koh-LAKE
וָֽאֶשָּׂ֖אwāʾeśśāʾva-eh-SA
פָּנָֽיִךְ׃pānāyikpa-NA-yeek


Tags அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கி கொண்டு அவளைப் பார்த்து நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ இதோ நான் உன் சொல்லைக்கேட்டு உன் முகத்தைப் பார்த்து இப்படிச் செய்தேன் என்றான்
1 சாமுவேல் 25:35 Concordance 1 சாமுவேல் 25:35 Interlinear 1 சாமுவேல் 25:35 Image