1 சாமுவேல் 25:40
தாவீதின் ஊழியக்காரர் கர்மேலில் இருக்கிற அபிகாயிலண்டைக்கு வந்து, தாவீது உன்னை விவாகம்பண்ண மனதாய், எங்களை உன்னிடத்தில் அனுப்பினார் என்று அவளோடே சொல்லுகிறபோது,
Tamil Indian Revised Version
தாவீதின் ஊழியக்காரர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாயிலினிடம் வந்து, தாவீது உன்னை திருமணம் செய்ய விரும்பி, எங்களை உன்னிடத்தில் அனுப்பினார் என்று அவளோடு சொல்லுகிறபோது,
Tamil Easy Reading Version
தாவீதின் ஆட்கள் கர்மேலுக்குச் சென்று அபிகாயிலிடம், “உங்களை அழைத்துவர தாவீது எங்களை அனுப்பினார். நீங்கள் அவரது மனைவியாக வேண்டுமென்று விரும்புகிறார்” என்றார்கள்.
திருவிவிலியம்
தாவீது பணியாளர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாயிலிடம் வந்து அவரை நோக்கி, தாவீது உம்மை மணந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக எங்களை உங்களிடம் அனுப்பினார்” என்றனர்.⒫
King James Version (KJV)
And when the servants of David were come to Abigail to Carmel, they spake unto her, saying, David sent us unto thee, to take thee to him to wife.
American Standard Version (ASV)
And when the servants of David were come to Abigail to Carmel, they spake unto her, saying, David hath sent us unto thee, to take thee to him to wife.
Bible in Basic English (BBE)
And when David’s servants came to Carmel, to Abigail, they said to her, David has sent us to you to take you to him as his wife.
Darby English Bible (DBY)
And the servants of David came to Abigail to Carmel, and spoke to her, saying, David has sent us to thee, to take thee as his wife.
Webster’s Bible (WBT)
And when the servants of David had come to Abigail to Carmel, they spoke to her, saying, David hath sent us to thee, to take thee to him for a wife.
World English Bible (WEB)
When the servants of David were come to Abigail to Carmel, they spoke to her, saying, David has sent us to you, to take you to him as wife.
Young’s Literal Translation (YLT)
And the servants of David come in unto Abigail at Carmel, and speak unto her, saying, `David hath sent us unto thee to take thee to him for a wife.’
1 சாமுவேல் 1 Samuel 25:40
தாவீதின் ஊழியக்காரர் கர்மேலில் இருக்கிற அபிகாயிலண்டைக்கு வந்து, தாவீது உன்னை விவாகம்பண்ண மனதாய், எங்களை உன்னிடத்தில் அனுப்பினார் என்று அவளோடே சொல்லுகிறபோது,
And when the servants of David were come to Abigail to Carmel, they spake unto her, saying, David sent us unto thee, to take thee to him to wife.
| And when the servants | וַיָּבֹ֜אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| of David | עַבְדֵ֥י | ʿabdê | av-DAY |
| come were | דָוִ֛ד | dāwid | da-VEED |
| to | אֶל | ʾel | el |
| Abigail | אֲבִיגַ֖יִל | ʾăbîgayil | uh-vee-ɡA-yeel |
| to Carmel, | הַכַּרְמֶ֑לָה | hakkarmelâ | ha-kahr-MEH-la |
| they spake | וַיְדַבְּר֤וּ | waydabbĕrû | vai-da-beh-ROO |
| unto | אֵלֶ֙יהָ֙ | ʾēlêhā | ay-LAY-HA |
| her, saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| David | דָּוִד֙ | dāwid | da-VEED |
| sent | שְׁלָחָ֣נוּ | šĕlāḥānû | sheh-la-HA-noo |
| us unto | אֵלַ֔יִךְ | ʾēlayik | ay-LA-yeek |
| take to thee, | לְקַחְתֵּ֥ךְ | lĕqaḥtēk | leh-kahk-TAKE |
| thee to him to wife. | ל֖וֹ | lô | loh |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |
Tags தாவீதின் ஊழியக்காரர் கர்மேலில் இருக்கிற அபிகாயிலண்டைக்கு வந்து தாவீது உன்னை விவாகம்பண்ண மனதாய் எங்களை உன்னிடத்தில் அனுப்பினார் என்று அவளோடே சொல்லுகிறபோது
1 சாமுவேல் 25:40 Concordance 1 சாமுவேல் 25:40 Interlinear 1 சாமுவேல் 25:40 Image