Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 26:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 26 1 சாமுவேல் 26:11

1 சாமுவேல் 26:11
நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான்.

Tamil Indian Revised Version
நான் என்னுடைய கையைக் கர்த்தர் அபிஷேகம்செய்தவர்மேல் போடாதபடி, கர்த்தர் என்னைக் காப்பாராக என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு என்னால் மரணம் வரும்படி கர்த்தர் செய்யக் கூடாது! இப்போது ஈட்டியையும் தண்ணீர் செம்பையும் எடுத்துக்கொண்டுபோவோம்” என்றான்.

திருவிவிலியம்
ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்காதபடி ஆண்டவர் என்னைக் காப்பாராக! எனவே, அவர் தலைமாட்டில் இருக்கும் ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக்கொண்டு நாம் புறப்படுவோம்” என்றார்.

1 Samuel 26:101 Samuel 261 Samuel 26:12

King James Version (KJV)
The LORD forbid that I should stretch forth mine hand against the LORD’s anointed: but, I pray thee, take thou now the spear that is at his bolster, and the cruse of water, and let us go.

American Standard Version (ASV)
Jehovah forbid that I should put forth my hand against Jehovah’s anointed: but now take, I pray thee, the spear that is at his head, and the cruse of water, and let us go.

Bible in Basic English (BBE)
Never will my hand be stretched out against the man marked with the holy oil; but take the spear which is by his head and the vessel of water, and let us go.

Darby English Bible (DBY)
Jehovah forbid that I should stretch forth my hand against Jehovah’s anointed! But now take, I pray thee, the spear that is at his head, and the cruse of water, and let us go.

Webster’s Bible (WBT)
The LORD forbid that I should stretch forth my hand against the LORD’S anointed: but, I pray thee, take thou now the spear that is at his bolster, and the cruse of water, and let us go.

World English Bible (WEB)
Yahweh forbid that I should put forth my hand against Yahweh’s anointed: but now please take the spear that is at his head, and the jar of water, and let us go.

Young’s Literal Translation (YLT)
far be it from me, by Jehovah, from putting forth my hand against the anointed of Jehovah; and, now, take, I pray thee, the spear which `is’ at his pillow, and the cruse of water, and we go away.’

1 சாமுவேல் 1 Samuel 26:11
நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான்.
The LORD forbid that I should stretch forth mine hand against the LORD's anointed: but, I pray thee, take thou now the spear that is at his bolster, and the cruse of water, and let us go.

The
Lord
חָלִ֤ילָהḥālîlâha-LEE-la
forbid
לִּי֙liylee
forth
stretch
should
I
that
מֵֽיהוָ֔הmêhwâmay-VA
mine
hand
מִשְּׁלֹ֥חַmiššĕlōaḥmee-sheh-LOH-ak
Lord's
the
against
יָדִ֖יyādîya-DEE
anointed:
בִּמְשִׁ֣יחַbimšîaḥbeem-SHEE-ak
but,
I
pray
thee,
יְהוָ֑הyĕhwâyeh-VA
take
וְ֠עַתָּהwĕʿattâVEH-ah-ta
now
thou
קַחqaḥkahk

נָ֨אnāʾna
the
spear
אֶֽתʾetet
that
הַחֲנִ֜יתhaḥănîtha-huh-NEET
bolster,
his
at
is
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
cruse
the
and
מְרַֽאֲשֹׁתָ֛וmĕraʾăšōtāwmeh-ra-uh-shoh-TAHV
of
water,
וְאֶתwĕʾetveh-ET
and
let
us
go.
צַפַּ֥חַתṣappaḥattsa-PA-haht
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
וְנֵֽלְכָהwĕnēlĕkâveh-NAY-leh-ha
לָּֽנוּ׃lānûla-NOO


Tags நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும் தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான்
1 சாமுவேல் 26:11 Concordance 1 சாமுவேல் 26:11 Interlinear 1 சாமுவேல் 26:11 Image