Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 26:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 26 1 சாமுவேல் 26:14

1 சாமுவேல் 26:14
ஜனங்களுக்கும் நேரின் குமாரனாகிய அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, உத்தரவு சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான்.

Tamil Indian Revised Version
மக்களுக்கும் நேரின் மகனான அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, பதில் சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான்.

Tamil Easy Reading Version
அப்னேரிடமும், சவுலின் வீரர்களிடமும் சத்தமான குரலில், “அப்னேர்! எனக்குப் பதில் சொல்” என்றான். அப்னேரும், “நீ யார்? ஏன் அரசனை அழைக்கிறாய்?” என்று கேட்டான்.

திருவிவிலியம்
அங்கிருந்து படைவீரர்களையும் நேரின் மகன் அப்னேரையும் தாவீது கூப்பிட்டு, “அப்னேர், நீ மறுமொழி சொல்ல மாட்டாயா?” என்று கேட்டார். அப்னேர் அதற்கு, “அரசரை நேராக அழைக்க நீ யார்?” என்று கேட்டான்.⒫

1 Samuel 26:131 Samuel 261 Samuel 26:15

King James Version (KJV)
And David cried to the people, and to Abner the son of Ner, saying, Answerest thou not, Abner? Then Abner answered and said, Who art thou that criest to the king?

American Standard Version (ASV)
and David cried to the people, and to Abner the son of Ner, saying, Answerest thou not, Abner? Then Abner answered and said, Who art thou that criest to the king?

Bible in Basic English (BBE)
And crying out to the people and to Abner, the son of Ner, David said, Have you no answer to give, Abner? Then Abner said, Who is that crying out to the king?

Darby English Bible (DBY)
And David cried to the people, and to Abner the son of Ner, saying, Answerest thou not, Abner? Then Abner answered and said, Who art thou that criest to the king?

Webster’s Bible (WBT)
And David cried to the people, and to Abner the son of Ner, saying, Answerest thou not, Abner? Then Abner answered and said, Who art thou that criest to the king?

World English Bible (WEB)
and David cried to the people, and to Abner the son of Ner, saying, Don’t you answer, Abner? Then Abner answered, Who are you who cries to the king?

Young’s Literal Translation (YLT)
and David calleth unto the people, and unto Abner son of Ner, saying, `Dost thou not answer, Abner?’ and Abner answereth and saith, `Who `art’ thou `who’ hast called unto the king?’

1 சாமுவேல் 1 Samuel 26:14
ஜனங்களுக்கும் நேரின் குமாரனாகிய அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, உத்தரவு சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான்.
And David cried to the people, and to Abner the son of Ner, saying, Answerest thou not, Abner? Then Abner answered and said, Who art thou that criest to the king?

And
David
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
cried
דָוִ֜דdāwidda-VEED
to
אֶלʾelel
the
people,
הָעָ֗םhāʿāmha-AM
and
to
וְאֶלwĕʾelveh-EL
Abner
אַבְנֵ֤רʾabnērav-NARE
the
son
בֶּןbenben
of
Ner,
נֵר֙nērnare
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Answerest
הֲל֥וֹאhălôʾhuh-LOH
not,
thou
תַֽעֲנֶ֖הtaʿăneta-uh-NEH
Abner?
אַבְנֵ֑רʾabnērav-NARE
Then
Abner
וַיַּ֤עַןwayyaʿanva-YA-an
answered
אַבְנֵר֙ʾabnērav-NARE
and
said,
וַיֹּ֔אמֶרwayyōʾmerva-YOH-mer
Who
מִ֥יmee
art
thou
אַתָּ֖הʾattâah-TA
that
criest
קָרָ֥אתָqārāʾtāka-RA-ta
to
אֶלʾelel
the
king?
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek

Tags ஜனங்களுக்கும் நேரின் குமாரனாகிய அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு அப்னேரே உத்தரவு சொல்லமாட்டீரா என்றான் அதற்கு அப்னேர் ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான்
1 சாமுவேல் 26:14 Concordance 1 சாமுவேல் 26:14 Interlinear 1 சாமுவேல் 26:14 Image