1 சாமுவேல் 26:15
அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற்போனதென்ன? ஜனத்தில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே.
Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னே நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமல் போனதென்ன? மக்களில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே.
Tamil Easy Reading Version
தாவீது, “நீ ஒரு மனிதன் தானே? இஸ்ரவேலில் உள்ள பிற மனிதர்களைவிட நீ சிறந்தவன் அல்லவா? நான் சொல்வது சரி என்றால் பின் ஏன் உன் அரசனைக் காக்கவில்லை? உன் அரசனைக் கொல்ல ஒரு சாதாரண மனிதன் உன் கூடாரத்திற்கு வந்தான்.
திருவிவிலியம்
அப்போது தாவீது அப்னேரிடம், “நீ வீரன் அல்லவா? இஸ்ரயேலில் உனக்கு நிகரானவன் யார்? பின் ஏன் உன் தலைவராகிய அரசரை விழித்திருந்து காக்கவில்லை? மக்களில் ஒருவன் உன் தலைவராகிய அரசரைக் கொல்ல அங்கு வந்தானே!
King James Version (KJV)
And David said to Abner, Art not thou a valiant man? and who is like to thee in Israel? wherefore then hast thou not kept thy lord the king? for there came one of the people in to destroy the king thy lord.
American Standard Version (ASV)
And David said to Abner, Art not thou a `valiant’ man? and who is like to thee in Israel? wherefore then hast thou not kept watch over thy lord the king? for there came one of the people in to destroy the king thy lord.
Bible in Basic English (BBE)
And David said to Abner, Are you not a man of war? is there any other like you in Israel? why then have you not kept watch over your lord the king? for one of the people came in to put the king your lord to death.
Darby English Bible (DBY)
And David said to Abner, Art not thou a man? and who is like to thee in Israel? and why hast thou not guarded thy lord the king? for one of the people came in to destroy the king thy lord.
Webster’s Bible (WBT)
And David said to Abner, Art not thou a valiant man? and who is like to thee in Israel? why then hast thou not kept thy lord the king? for there came in one of the people to destroy the king thy lord.
World English Bible (WEB)
David said to Abner, Aren’t you a [valiant] man? and who is like you in Israel? why then have you not kept watch over your lord, the king? for there came one of the people in to destroy the king your lord.
Young’s Literal Translation (YLT)
And David saith unto Abner, `Art not thou a man? and who `is’ like thee in Israel? but why hast thou not watched over thy lord the king? for one of the people had come in to destroy the king, thy lord.
1 சாமுவேல் 1 Samuel 26:15
அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற்போனதென்ன? ஜனத்தில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே.
And David said to Abner, Art not thou a valiant man? and who is like to thee in Israel? wherefore then hast thou not kept thy lord the king? for there came one of the people in to destroy the king thy lord.
| And David | וַיֹּאמֶר֩ | wayyōʾmer | va-yoh-MER |
| said | דָּוִ֨ד | dāwid | da-VEED |
| to | אֶל | ʾel | el |
| Abner, | אַבְנֵ֜ר | ʾabnēr | av-NARE |
| not Art | הֲלוֹא | hălôʾ | huh-LOH |
| thou | אִ֣ישׁ | ʾîš | eesh |
| a valiant man? | אַתָּ֗ה | ʾattâ | ah-TA |
| who and | וּמִ֤י | ûmî | oo-MEE |
| is like to thee | כָמ֙וֹךָ֙ | kāmôkā | ha-MOH-HA |
| Israel? in | בְּיִשְׂרָאֵ֔ל | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
| wherefore | וְלָ֙מָּה֙ | wĕlāmmāh | veh-LA-MA |
| not thou hast then | לֹ֣א | lōʾ | loh |
| kept | שָׁמַ֔רְתָּ | šāmartā | sha-MAHR-ta |
| אֶל | ʾel | el | |
| lord thy | אֲדֹנֶ֖יךָ | ʾădōnêkā | uh-doh-NAY-ha |
| the king? | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| for | כִּי | kî | kee |
| there came | בָא֙ | bāʾ | va |
| one | אַחַ֣ד | ʾaḥad | ah-HAHD |
| of the people | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| destroy to in | לְהַשְׁחִ֖ית | lĕhašḥît | leh-hahsh-HEET |
| אֶת | ʾet | et | |
| the king | הַמֶּ֥לֶךְ | hammelek | ha-MEH-lek |
| thy lord. | אֲדֹנֶֽיךָ׃ | ʾădōnêkā | uh-doh-NAY-ha |
Tags அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி நீர் வீரன் அல்லவா இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார் பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற்போனதென்ன ஜனத்தில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே
1 சாமுவேல் 26:15 Concordance 1 சாமுவேல் 26:15 Interlinear 1 சாமுவேல் 26:15 Image