1 சாமுவேல் 28:12
அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்.
Tamil Indian Revised Version
அந்த பெண் சாமுவேலைப் பார்த்தவுடன் மகா சத்தமாய் அலறி, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தானே சவுல் என்றாள்.
Tamil Easy Reading Version
அப்படியே ஆயிற்று! அப்பெண் சாமுவேலின் ஆவியைப் பார்த்து மகா சத்தமாய் கூப்பிட்டு, “நீ சூழ்ச்சி செய்துவிட்டாய்! நீ தானே சவுல்” என்று கேட்டாள்.
திருவிவிலியம்
அப்பெண்ணின் பார்வையில் சாமுவேல் பட்டவுடன் உரத்த குரலில் கதறி, “நீர் தாமே சவுல், ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்று சவுலை நோக்கிக் கூறினாள்.
King James Version (KJV)
And when the woman saw Samuel, she cried with a loud voice: and the woman spake to Saul, saying, Why hast thou deceived me? for thou art Saul.
American Standard Version (ASV)
And when the woman saw Samuel, she cried with a loud voice; and the woman spake to Saul, saying, Why hast thou deceived me? for thou art Saul.
Bible in Basic English (BBE)
And the woman saw that it was Saul, and she gave a loud cry, and said to Saul, Why have you made use of deceit? for you are Saul.
Darby English Bible (DBY)
And when the woman saw Samuel, she cried out with a loud voice; and the woman spoke to Saul, saying, Why hast thou deceived me? Even thou art Saul.
Webster’s Bible (WBT)
And when the woman saw Samuel, she cried with a loud voice: and the woman spoke to Saul, saying, Why hast thou deceived me? for thou art Saul.
World English Bible (WEB)
When the woman saw Samuel, she cried with a loud voice; and the woman spoke to Saul, saying, Why have you deceived me? for you are Saul.
Young’s Literal Translation (YLT)
And the woman seeth Samuel, and crieth with a loud voice, and the woman speaketh unto Saul, saying, `Why hast thou deceived me — and thou Saul?’
1 சாமுவேல் 1 Samuel 28:12
அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்.
And when the woman saw Samuel, she cried with a loud voice: and the woman spake to Saul, saying, Why hast thou deceived me? for thou art Saul.
| And when the woman | וַתֵּ֤רֶא | wattēreʾ | va-TAY-reh |
| saw | הָֽאִשָּׁה֙ | hāʾiššāh | ha-ee-SHA |
| אֶת | ʾet | et | |
| Samuel, | שְׁמוּאֵ֔ל | šĕmûʾēl | sheh-moo-ALE |
| cried she | וַתִּזְעַ֖ק | wattizʿaq | va-teez-AK |
| with a loud | בְּק֣וֹל | bĕqôl | beh-KOLE |
| voice: | גָּד֑וֹל | gādôl | ɡa-DOLE |
| woman the and | וַתֹּאמֶר֩ | wattōʾmer | va-toh-MER |
| spake | הָֽאִשָּׁ֨ה | hāʾiššâ | ha-ee-SHA |
| to | אֶל | ʾel | el |
| Saul, | שָׁא֧וּל׀ | šāʾûl | sha-OOL |
| saying, | לֵאמֹ֛ר | lēʾmōr | lay-MORE |
| Why | לָ֥מָּה | lāmmâ | LA-ma |
| deceived thou hast | רִמִּיתָ֖נִי | rimmîtānî | ree-mee-TA-nee |
| me? for thou | וְאַתָּ֥ה | wĕʾattâ | veh-ah-TA |
| art Saul. | שָׁאֽוּל׃ | šāʾûl | sha-OOL |
Tags அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு சவுலை நோக்கி ஏன் என்னை மோசம்போக்கினீர் நீர்தான் சவுலாச்சுதே என்றாள்
1 சாமுவேல் 28:12 Concordance 1 சாமுவேல் 28:12 Interlinear 1 சாமுவேல் 28:12 Image