Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 28:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 28 1 சாமுவேல் 28:14

1 சாமுவேல் 28:14
அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.

Tamil Indian Revised Version
அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனிதன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைவரை முகங்குனிந்து வணங்கினான்.

Tamil Easy Reading Version
சவுல் அவளிடம், “அந்த ஆவி யாரைப் போல் இருக்கிறது?” என்று கேட்டான். அதற்கு அப்பெண், “அது சிறப்பான சால்வையைப் போர்த்திக் கொண்டு மிக வயதான தோற்றத்தில் தெரிகிறது” என்றாள். அப்போது சவுலுக்கு அது சாமுவேலின் ஆவி என்று புரிந்தது. சவுல் குனிந்து வணங்கினான். அவன் முகம் தரையைத் தொட்டது.

திருவிவிலியம்
அவர் அவளிடம், “அதன் தோற்றம் என்ன?” என்று கேட்க, அவள் “முதியவர் ஒருவர் எழுந்து வருகிறார். அவர் ஒர் போர்வை அணிந்திருக்கிறார்”, என்றாள். அவர் சாமுவேல்தான் என்று சவுல் அறிந்து முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கினார்.

1 Samuel 28:131 Samuel 281 Samuel 28:15

King James Version (KJV)
And he said unto her, What form is he of? And she said, An old man cometh up; and he is covered with a mantle. And Saul perceived that it was Samuel, and he stooped with his face to the ground, and bowed himself.

American Standard Version (ASV)
And he said unto her, What form is he of? And she said, An old man cometh up; and he is covered with a robe. And Saul perceived that it was Samuel, and he bowed with his face to the ground, and did obeisance.

Bible in Basic English (BBE)
And he said to her, What is his form? And she said, It is an old man coming up covered with a robe. And Saul saw that it was Samuel, and with his face bent down to the earth he gave him honour.

Darby English Bible (DBY)
And he said to her, What is his form? And she said, An old man comes up; and he is covered with a mantle. And Saul knew that it was Samuel, and he stooped with his face to the ground, and bowed himself.

Webster’s Bible (WBT)
And he said to her, What is his form? And she said, An old man cometh up; and he is covered with a mantle. And Saul perceived that it was Samuel, and he stooped with his face to the ground, and bowed himself.

World English Bible (WEB)
He said to her, What form is he of? She said, An old man comes up; and he is covered with a robe. Saul perceived that it was Samuel, and he bowed with his face to the ground, and did obeisance.

Young’s Literal Translation (YLT)
And he saith to her, `What `is’ his form?’ and she saith, `An aged man is coming up, and he `is’ covered with an upper robe;’ and Saul knoweth that he `is’ Samuel, and boweth — face to thee earth — and doth obeisance.

1 சாமுவேல் 1 Samuel 28:14
அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.
And he said unto her, What form is he of? And she said, An old man cometh up; and he is covered with a mantle. And Saul perceived that it was Samuel, and he stooped with his face to the ground, and bowed himself.

And
he
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
What
her,
unto
לָהּ֙lāhla
form
מַֽהmama
said,
she
And
of?
he
is
תָּאֳר֔וֹtāʾŏrôta-oh-ROH
An
old
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
man
אִ֤ישׁʾîšeesh
up;
cometh
זָקֵן֙zāqēnza-KANE
and
he
עֹלֶ֔הʿōleoh-LEH
is
covered
וְה֥וּאwĕhûʾveh-HOO
mantle.
a
with
עֹטֶ֖הʿōṭeoh-TEH
And
Saul
מְעִ֑ילmĕʿîlmeh-EEL
perceived
וַיֵּ֤דַעwayyēdaʿva-YAY-da
that
שָׁאוּל֙šāʾûlsha-OOL
Samuel,
was
it
כִּֽיkee
and
he
שְׁמוּאֵ֣לšĕmûʾēlsheh-moo-ALE
stooped
ה֔וּאhûʾhoo
with
his
face
וַיִּקֹּ֥דwayyiqqōdva-yee-KODE
to
the
ground,
אַפַּ֛יִםʾappayimah-PA-yeem
and
bowed
himself.
אַ֖רְצָהʾarṣâAR-tsa
וַיִּשְׁתָּֽחוּ׃wayyištāḥûva-yeesh-ta-HOO


Tags அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான் அதற்கு அவள் சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள் அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்
1 சாமுவேல் 28:14 Concordance 1 சாமுவேல் 28:14 Interlinear 1 சாமுவேல் 28:14 Image