Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 28:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 28 1 சாமுவேல் 28:16

1 சாமுவேல் 28:16
அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்?

Tamil Indian Revised Version
அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்கு எதிரியாக இருக்கும்போது, நீ என்னிடத்தில் ஏன் கேட்கிறாய்?

Tamil Easy Reading Version
சாமுவேலின் ஆவி, “கர்த்தர் உன்னைவிட்டு விலகிவிட்டார். அவர் இப்போது உனக்கு அருகிலுள்ள தாவீதோடு இருக்கிறார். அதற்கு என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்?

திருவிவிலியம்
அதற்குச் சாமுவேல், “ஆண்டவர் உன்னை விட்டு விலகி உன் பகைவராய் மாறியபின் என்னிடம் ஏன் ஆலோசனைக் கேட்கிறாய்?

1 Samuel 28:151 Samuel 281 Samuel 28:17

King James Version (KJV)
Then said Samuel, Wherefore then dost thou ask of me, seeing the LORD is departed from thee, and is become thine enemy?

American Standard Version (ASV)
And Samuel said, Wherefore then dost thou ask of me, seeing Jehovah is departed from thee, and is become thine adversary?

Bible in Basic English (BBE)
And Samuel said, Why do you put your questions to me, seeing that God has gone away from you and is on the side of him who is against you?

Darby English Bible (DBY)
And Samuel said, Why then dost thou inquire of me, seeing Jehovah is departed from thee, and is become thine enemy?

Webster’s Bible (WBT)
Then said Samuel, Why then dost thou ask of me, seeing the LORD hath departed from thee, and hath become thy enemy?

World English Bible (WEB)
Samuel said, Why then do you ask of me, seeing Yahweh is departed from you, and is become your adversary?

Young’s Literal Translation (YLT)
And Samuel saith, `And why dost thou ask me, and Jehovah hath turned aside from thee, and is thine enemy?

1 சாமுவேல் 1 Samuel 28:16
அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்?
Then said Samuel, Wherefore then dost thou ask of me, seeing the LORD is departed from thee, and is become thine enemy?

Then
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Samuel,
שְׁמוּאֵ֔לšĕmûʾēlsheh-moo-ALE
Wherefore
וְלָ֖מָּהwĕlāmmâveh-LA-ma
ask
thou
dost
then
תִּשְׁאָלֵ֑נִיtišʾālēnîteesh-ah-LAY-nee
Lord
the
seeing
me,
of
וַֽיהוָ֛הwayhwâvai-VA
is
departed
סָ֥רsārsahr
from
מֵֽעָלֶ֖יךָmēʿālêkāmay-ah-LAY-ha
become
is
and
thee,
וַיְהִ֥יwayhîvai-HEE
thine
enemy?
עָרֶֽךָ׃ʿārekāah-REH-ha


Tags அதற்குச் சாமுவேல் கர்த்தர் உன்னைவிட்டு விலகி உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது நீ என்னிடத்தில் கேட்பானேன்
1 சாமுவேல் 28:16 Concordance 1 சாமுவேல் 28:16 Interlinear 1 சாமுவேல் 28:16 Image