1 சாமுவேல் 28:9
அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.
Tamil Indian Revised Version
அதற்கு அந்த பெண்: சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடி, தடை செய்த செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என்னுடைய உயிருக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.
Tamil Easy Reading Version
ஆனால் அந்தப் பெண்ணோ சவுலிடம், “சவுல் என்ன செய்தான் என்று உனக்குத் தெரியும்! அவன் குறி பார்ப்பவர்கள் எல்லாரையும் இஸ்ரவேல் நாட்டை விட்டுத் துரத்திவிட்டான். நீயும் என்னை சூழ்ச்சியின் மூலம் குற்றத்தில் அகப்படுத்தி என்னைக் கொல்லப் பார்க்கிறாய்” என்றாள்.
திருவிவிலியம்
அப்பெண் அவரை நோக்கி, “சவுல் சூனியக்காரர்களையும் குறிசொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தி விட்ட செய்தியை நீர் அறிவீர்; என்னைக் கொல்லத்தானே இப்பொழுது என் உயிருக்குக் கண்ணிவைக்கிறீர்?” என்றாள்.
King James Version (KJV)
And the woman said unto him, Behold, thou knowest what Saul hath done, how he hath cut off those that have familiar spirits, and the wizards, out of the land: wherefore then layest thou a snare for my life, to cause me to die?
American Standard Version (ASV)
And the woman said unto him, Behold, thou knowest what Saul hath done, how he hath cut off those that have familiar spirits, and the wizards, out of the land: wherefore then layest thou a snare for my life, to cause me to die?
Bible in Basic English (BBE)
And the woman said to him, But you have knowledge of what Saul has done, how he has put away out of the land those who have control of spirits and the users of secret arts: why would you, by a trick, put me in danger of death?
Darby English Bible (DBY)
And the woman said to him, Behold, thou knowest what Saul has done, how he has cut off the necromancers and the soothsayers out of the land; and why layest thou a snare for my life, to cause me to die?
Webster’s Bible (WBT)
And the woman said to him, Behold, thou knowest what Saul hath done, how he hath cut off those that have familiar spirits, and the wizards, out of the land: Why then layest thou a snare for my life, to cause me to die?
World English Bible (WEB)
The woman said to him, Behold, you know what Saul has done, how he has cut off those who have familiar spirits, and the wizards, out of the land: why then lay you a snare for my life, to cause me to die?
Young’s Literal Translation (YLT)
And the woman saith unto him, `Lo, thou hast known that which Saul hath done, that he hath cut off those having familiar spirits, and the wizards, out of the land; and why art thou laying a snare for my soul — to put me to death?’
1 சாமுவேல் 1 Samuel 28:9
அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.
And the woman said unto him, Behold, thou knowest what Saul hath done, how he hath cut off those that have familiar spirits, and the wizards, out of the land: wherefore then layest thou a snare for my life, to cause me to die?
| And the woman | וַתֹּ֨אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| said | הָֽאִשָּׁ֜ה | hāʾiššâ | ha-ee-SHA |
| unto | אֵלָ֗יו | ʾēlāyw | ay-LAV |
| Behold, him, | הִנֵּ֨ה | hinnē | hee-NAY |
| thou | אַתָּ֤ה | ʾattâ | ah-TA |
| knowest | יָדַ֙עְתָּ֙ | yādaʿtā | ya-DA-TA |
| אֵ֣ת | ʾēt | ate | |
| what | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| Saul | עָשָׂ֣ה | ʿāśâ | ah-SA |
| hath done, | שָׁא֔וּל | šāʾûl | sha-OOL |
| how | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| off cut hath he | הִכְרִ֛ית | hikrît | heek-REET |
| אֶת | ʾet | et | |
| spirits, familiar have that those | הָֽאֹב֥וֹת | hāʾōbôt | ha-oh-VOTE |
| and the wizards, | וְאֶת | wĕʾet | veh-ET |
| of out | הַיִּדְּעֹנִ֖י | hayyiddĕʿōnî | ha-yee-deh-oh-NEE |
| the land: | מִן | min | meen |
| wherefore | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| thou layest then | וְלָמָ֥ה | wĕlāmâ | veh-la-MA |
| a snare | אַתָּ֛ה | ʾattâ | ah-TA |
| life, my for | מִתְנַקֵּ֥שׁ | mitnaqqēš | meet-na-KAYSH |
| to cause me to die? | בְּנַפְשִׁ֖י | bĕnapšî | beh-nahf-SHEE |
| לַֽהֲמִיתֵֽנִי׃ | lahămîtēnî | LA-huh-mee-TAY-nee |
Tags அதற்கு அந்த ஸ்திரீ சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்
1 சாமுவேல் 28:9 Concordance 1 சாமுவேல் 28:9 Interlinear 1 சாமுவேல் 28:9 Image