Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 3:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 3 1 சாமுவேல் 3:14

1 சாமுவேல் 3:14
அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.

Tamil Indian Revised Version
அதினால் ஏலியின் குடும்பத்தினர் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியிலோ காணிக்கையிலோ நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.

Tamil Easy Reading Version
அதனால் தான் ஏலியின் குடும்பத்தார் செய்த பாவங்கள் ஒருபோதும், பலிகளாலோ, தானியக் காணிக்கையாலோ தீர்வதில்லை என்று நான் ஆணையிட்டிருக்கிறேன்” என்றார்.

திருவிவிலியம்
ஆகவே, ஏலி வீட்டின் குற்றத்துக்கு பலியினாலோ படையல்களினாலோ என்றென்றும் கழுவாய் செய்யப்பட முடியாது என்று நான் ஏலி வீட்டுக்கு ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.”

1 Samuel 3:131 Samuel 31 Samuel 3:15

King James Version (KJV)
And therefore I have sworn unto the house of Eli, that the iniquity of Eli’s house shall not be purged with sacrifice nor offering for ever.

American Standard Version (ASV)
And therefore I have sworn unto the house of Eli, that the iniquity of Eli’s house shall not be expiated with sacrifice nor offering for ever.

Bible in Basic English (BBE)
So I have made an oath to the family of Eli that no offering of meat or of meal which they may make will ever take away the sin of his family.

Darby English Bible (DBY)
And therefore I have sworn unto the house of Eli that the iniquity of Eli’s house shall not be expiated with sacrifice or oblation for ever.

Webster’s Bible (WBT)
And therefore I have sworn to the house of Eli, that the iniquity of Eli’s house shall not be purged with sacrifice nor offering for ever.

World English Bible (WEB)
Therefore I have sworn to the house of Eli, that the iniquity of Eli’s house shall not be expiated with sacrifice nor offering forever.

Young’s Literal Translation (YLT)
and therefore I have sworn to the house of Eli: the iniquity of the house of Eli is not atoned for, by sacrifice, and by offering — unto the age.’

1 சாமுவேல் 1 Samuel 3:14
அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.
And therefore I have sworn unto the house of Eli, that the iniquity of Eli's house shall not be purged with sacrifice nor offering for ever.

And
therefore
וְלָכֵ֥ןwĕlākēnveh-la-HANE
I
have
sworn
נִשְׁבַּ֖עְתִּיnišbaʿtîneesh-BA-tee
house
the
unto
לְבֵ֣יתlĕbêtleh-VATE
of
Eli,
עֵלִ֑יʿēlîay-LEE
that
the
iniquity
אִֽםʾimeem
Eli's
of
יִתְכַּפֵּ֞רyitkappēryeet-ka-PARE
house
עֲוֹ֧ןʿăwōnuh-ONE
shall
not
בֵּיתbêtbate
be
purged
עֵלִ֛יʿēlîay-LEE
sacrifice
with
בְּזֶ֥בַחbĕzebaḥbeh-ZEH-vahk
nor
offering
וּבְמִנְחָ֖הûbĕminḥâoo-veh-meen-HA
for
עַדʿadad
ever.
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM


Tags அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்
1 சாமுவேல் 3:14 Concordance 1 சாமுவேல் 3:14 Interlinear 1 சாமுவேல் 3:14 Image