1 சாமுவேல் 3:15
சாமுவேல் விடியற்காலமட்டும் படுத்திருந்து, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான்; சாமுவேல் ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான்.
Tamil Indian Revised Version
சாமுவேல் காலைவரை படுத்திருந்து, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான்; சாமுவேல் ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான்.
Tamil Easy Reading Version
விடியும்வரை சாமுவேல் படுக்கையிலேயே படுத்திருந்தான். அதிகாலையிலேயே எழுந்து கர்த்தருடைய ஆலய கதவைத் திறந்தான். ஏலியிடம் கர்த்தருடைய தரிசனத்தைப் பற்றிக் கூற சாமுவேல் பயந்தான்.
திருவிவிலியம்
சாமுவேல் காலை வரை படுத்திருந்தான். பிறகு ஆண்டவரது இல்லத்தின் கதவுகளைத் திறந்து வைத்தான். தான் கண்ட காட்சியை ஏலியிடம் சொல்ல அஞ்சினான்.⒫
King James Version (KJV)
And Samuel lay until the morning, and opened the doors of the house of the LORD. And Samuel feared to show Eli the vision.
American Standard Version (ASV)
And Samuel lay until the morning, and opened the doors of the house of Jehovah. And Samuel feared to show Eli the vision.
Bible in Basic English (BBE)
And Samuel kept where he was, not moving till the time came for opening the doors of the house of God in the morning. And fear kept him from giving Eli an account of his vision.
Darby English Bible (DBY)
And Samuel lay until the morning, and opened the doors of the house of Jehovah. And Samuel feared to declare the vision to Eli.
Webster’s Bible (WBT)
And Samuel lay until the morning, and opened the doors of the house of the LORD: and Samuel feared to show Eli the vision.
World English Bible (WEB)
Samuel lay until the morning, and opened the doors of the house of Yahweh. Samuel feared to show Eli the vision.
Young’s Literal Translation (YLT)
And Samuel lieth till the morning, and openeth the doors of the house of Jehovah, and Samuel is afraid of declaring the vision unto Eli.
1 சாமுவேல் 1 Samuel 3:15
சாமுவேல் விடியற்காலமட்டும் படுத்திருந்து, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான்; சாமுவேல் ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான்.
And Samuel lay until the morning, and opened the doors of the house of the LORD. And Samuel feared to show Eli the vision.
| And Samuel | וַיִּשְׁכַּ֤ב | wayyiškab | va-yeesh-KAHV |
| lay | שְׁמוּאֵל֙ | šĕmûʾēl | sheh-moo-ALE |
| until | עַד | ʿad | ad |
| the morning, | הַבֹּ֔קֶר | habbōqer | ha-BOH-ker |
| opened and | וַיִּפְתַּ֖ח | wayyiptaḥ | va-yeef-TAHK |
| אֶת | ʾet | et | |
| the doors | דַּלְת֣וֹת | daltôt | dahl-TOTE |
| house the of | בֵּית | bêt | bate |
| of the Lord. | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| And Samuel | וּשְׁמוּאֵ֣ל | ûšĕmûʾēl | oo-sheh-moo-ALE |
| feared | יָרֵ֔א | yārēʾ | ya-RAY |
| to shew | מֵֽהַגִּ֥יד | mēhaggîd | may-ha-ɡEED |
| Eli | אֶת | ʾet | et |
| הַמַּרְאָ֖ה | hammarʾâ | ha-mahr-AH | |
| the vision. | אֶל | ʾel | el |
| עֵלִֽי׃ | ʿēlî | ay-LEE |
Tags சாமுவேல் விடியற்காலமட்டும் படுத்திருந்து கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான் சாமுவேல் ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான்
1 சாமுவேல் 3:15 Concordance 1 சாமுவேல் 3:15 Interlinear 1 சாமுவேல் 3:15 Image