1 சாமுவேல் 3:18
அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்: அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
Tamil Easy Reading Version
அதனால் சாமுவேல் ஏலியிடம் எல்லாவற்றையும் கூறினான். அவன் ஏலியிடம் எதையும் மறைத்து வைக்கவில்லை. ஏலி, “அவர் கர்த்தர். அவருக்குச் சரியெனத் தோன்றுவதை அவர் செய்யட்டும்” என்றான்.
திருவிவிலியம்
சாமுவேல் அவருக்கு எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். அவரிடமிருந்து எதையும் மறைக்கவில்லை. அதற்கு அவர், “அவர் ஆண்டவர் தான்! அவரது பார்வையில் எது நல்லதோ அதை அவர் செய்யட்டும்” என்றார்.⒫
King James Version (KJV)
And Samuel told him every whit, and hid nothing from him. And he said, It is the LORD: let him do what seemeth him good.
American Standard Version (ASV)
And Samuel told him every whit, and hid nothing from him. And he said, It is Jehovah: let him do what seemeth him good.
Bible in Basic English (BBE)
Then Samuel gave him an account of everything, keeping nothing back. And he said, It is the Lord; let him do what seems good to him.
Darby English Bible (DBY)
And Samuel told him all the words, and kept nothing back from him. And he said, It is Jehovah: let him do what is good in his sight.
Webster’s Bible (WBT)
And Samuel told him every whit, and hid nothing from him. And he said, It is the LORD: let him do what seemeth him good.
World English Bible (WEB)
Samuel told him every whit, and hid nothing from him. He said, It is Yahweh: let him do what seems him good.
Young’s Literal Translation (YLT)
And Samuel declareth to him the whole of the words, and hath not hid from him; and he saith, `It `is’ Jehovah; that which is good in His eyes He doth.’
1 சாமுவேல் 1 Samuel 3:18
அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
And Samuel told him every whit, and hid nothing from him. And he said, It is the LORD: let him do what seemeth him good.
| And Samuel | וַיַּגֶּד | wayyagged | va-ya-ɡED |
| told | ל֤וֹ | lô | loh |
| him | שְׁמוּאֵל֙ | šĕmûʾēl | sheh-moo-ALE |
| every | אֶת | ʾet | et |
| whit, | כָּל | kāl | kahl |
| and hid | הַדְּבָרִ֔ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| nothing | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| from | כִחֵ֖ד | kiḥēd | hee-HADE |
| said, he And him. | מִמֶּ֑נּוּ | mimmennû | mee-MEH-noo |
| It | וַיֹּאמַ֕ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| is the Lord: | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| do him let | ה֔וּא | hûʾ | hoo |
| what seemeth | הַטּ֥וֹב | haṭṭôb | HA-tove |
| him good. | בְּעֵינָ֖ו | bĕʿênāw | beh-ay-NAHV |
| יַֽעֲשֶֽׂה׃ | yaʿăśe | YA-uh-SEH |
Tags அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல் அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான் அதற்கு அவன் அவர் கர்த்தர் அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்
1 சாமுவேல் 3:18 Concordance 1 சாமுவேல் 3:18 Interlinear 1 சாமுவேல் 3:18 Image