1 சாமுவேல் 30:19
அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்.
Tamil Indian Revised Version
அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், மகன்களிலும், மகள்களிலும், ஒன்றும் குறையாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.
Tamil Easy Reading Version
எதுவும் தவறவில்லை. சிறுவர்களும், முதியவர்களும் கிடைத்தனர். மகன்களையும், மகள்களையும் திரும்பப் பெற்றனர். விலை மதிப்புள்ள பொருட்களையும் பெற்றனர்.
திருவிவிலியம்
அவர்கள் சிறைப்பிடித்த ஒருவருள் சிறுவரோ முதியவரோ புதல்வரோ புதல்வியரோ எவரும் விடுபடாமல் அவர் மீட்டார். கொள்ளைப் பொருள்களில் அனைத்தையும் தாவீது மீட்டுக் கொண்டு வந்தார்.
King James Version (KJV)
And there was nothing lacking to them, neither small nor great, neither sons nor daughters, neither spoil, nor any thing that they had taken to them: David recovered all.
American Standard Version (ASV)
And there was nothing lacking to them, neither small nor great, neither sons nor daughters, neither spoil, nor anything that they had taken to them: David brought back all.
Bible in Basic English (BBE)
There was no loss of anything, small or great, sons or daughters or goods or anything which they had taken away: David got it all back.
Darby English Bible (DBY)
And there was nothing missed by them, neither small nor great, neither sons nor daughters, neither spoil nor anything that they had taken: David brought all back.
Webster’s Bible (WBT)
And there was nothing lacking to them, neither small nor great, neither sons nor daughters, neither spoil, nor any thing that they had taken to them: David recovered all.
World English Bible (WEB)
There was nothing lacking to them, neither small nor great, neither sons nor daughters, neither spoil, nor anything that they had taken to them: David brought back all.
Young’s Literal Translation (YLT)
And there hath not lacked to them `anything’, from small unto great, and unto sons and daughters, and from the spoil, even unto all that they had taken to themselves, the whole hath David brought back,
1 சாமுவேல் 1 Samuel 30:19
அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்.
And there was nothing lacking to them, neither small nor great, neither sons nor daughters, neither spoil, nor any thing that they had taken to them: David recovered all.
| And there was nothing | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| lacking | נֶעְדַּר | neʿdar | neh-DAHR |
| neither them, to | לָ֠הֶם | lāhem | LA-hem |
| small | מִן | min | meen |
| nor | הַקָּטֹ֨ן | haqqāṭōn | ha-ka-TONE |
| great, | וְעַד | wĕʿad | veh-AD |
| neither | הַגָּד֜וֹל | haggādôl | ha-ɡa-DOLE |
| sons | וְעַד | wĕʿad | veh-AD |
| daughters, nor | בָּנִ֤ים | bānîm | ba-NEEM |
| neither spoil, | וּבָנוֹת֙ | ûbānôt | oo-va-NOTE |
| nor | וּמִשָּׁלָ֔ל | ûmiššālāl | oo-mee-sha-LAHL |
| any | וְעַ֛ד | wĕʿad | veh-AD |
| thing that | כָּל | kāl | kahl |
| taken had they | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| to them: David | לָֽקְח֖וּ | lāqĕḥû | la-keh-HOO |
| recovered | לָהֶ֑ם | lāhem | la-HEM |
| all. | הַכֹּ֖ל | hakkōl | ha-KOLE |
| הֵשִׁ֥יב | hēšîb | hay-SHEEV | |
| דָּוִֽד׃ | dāwid | da-VEED |
Tags அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும் சிறியதிலும் பெரியதிலும் குமாரரிலும் குமாரத்திகளிலும் ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்
1 சாமுவேல் 30:19 Concordance 1 சாமுவேல் 30:19 Interlinear 1 சாமுவேல் 30:19 Image