1 சாமுவேல் 30:21
விடாய்த்துப்போனதினாலே தாவீதுக்குப் பின்செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த இருநூறுபேரிடத்துக்குத் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த ஜனத்தினிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான்.
Tamil Indian Revised Version
களைத்துப்போனதால் தாவீதுக்குப் பின்னே செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த இருநூறுபேரிடம் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த மக்களிடத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த மக்களிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான்.
Tamil Easy Reading Version
தனது 200 ஆட்கள் இருக்கும் பேசோர் ஆற்றங்கரைக்கு தாவீது வந்துச் சேர்ந்தான். அங்கு களைப்பாகவும் பலவீனமாகவும் இருந்தவர்கள் தாவீதைக் கண்டதும் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர்.
திருவிவிலியம்
பின்பு, களைப்பு மிகுதியினால் தாவீதைப் பின்தொடராமல் பெசோர் ஓடை அருகே தங்கிவிட்ட இருநூறு பேரிடம் தாவீது வந்தார்; அப்போது அவர்கள் தாவீதையும் அவரோடு இருந்த மக்களையும் சந்திக்க எதிர் கொண்டு வந்தனர். தாவீது மக்களை நெருங்கிபோது அவர்களுக்கு நல்வாழ்த்துக் கூறினார்.
Title
அனைவருக்கும் சம பங்கீடு
King James Version (KJV)
And David came to the two hundred men, which were so faint that they could not follow David, whom they had made also to abide at the brook Besor: and they went forth to meet David, and to meet the people that were with him: and when David came near to the people, he saluted them.
American Standard Version (ASV)
And David came to the two hundred men, who were so faint that they could not follow David, whom also they had made to abide at the brook Besor; and they went forth to meet David, and to meet the people that were with him: and when David came near to the people, he saluted them.
Bible in Basic English (BBE)
And David came to the two hundred men, who because of weariness had not gone with him, but were waiting at the stream Besor: and they went out, meeting David and the people who were with him; and when they came near them, they said, How are you?
Darby English Bible (DBY)
And David came to the two hundred men who had been too exhausted to follow David, and whom they had left behind at the torrent Besor; and they went forth to meet David, and to meet the people that were with him; and David drew near to the people and saluted them.
Webster’s Bible (WBT)
And David came to the two hundred men, who were so faint that they could not follow David, whom they had made also to abide at the brook Besor: and they went forth to meet David, and to meet the people that were with him: and when David came near to the people, he saluted them.
World English Bible (WEB)
David came to the two hundred men, who were so faint that they could not follow David, whom also they had made to abide at the brook Besor; and they went forth to meet David, and to meet the people who were with him: and when David came near to the people, he greeted them.
Young’s Literal Translation (YLT)
And David cometh in unto the two hundred men who were too faint to go after David, and whom they cause to abide at the brook of Besor, and they go out to meet David, and to meet the people who `are’ with him, and David approacheth the people, and asketh of them of welfare.
1 சாமுவேல் 1 Samuel 30:21
விடாய்த்துப்போனதினாலே தாவீதுக்குப் பின்செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த இருநூறுபேரிடத்துக்குத் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த ஜனத்தினிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான்.
And David came to the two hundred men, which were so faint that they could not follow David, whom they had made also to abide at the brook Besor: and they went forth to meet David, and to meet the people that were with him: and when David came near to the people, he saluted them.
| And David | וַיָּבֹ֣א | wayyābōʾ | va-ya-VOH |
| came | דָוִ֗ד | dāwid | da-VEED |
| to | אֶל | ʾel | el |
| the two hundred | מָאתַ֨יִם | māʾtayim | ma-TA-yeem |
| men, | הָֽאֲנָשִׁ֜ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| which | אֲשֶֽׁר | ʾăšer | uh-SHER |
| were so faint | פִּגְּר֣וּ׀ | piggĕrû | pee-ɡeh-ROO |
| follow not could they that | מִלֶּ֣כֶת׀ | milleket | mee-LEH-het |
| אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY | |
| David, | דָוִ֗ד | dāwid | da-VEED |
| abide to also made had they whom | וַיֹּֽשִׁיבֻם֙ | wayyōšîbum | va-yoh-shee-VOOM |
| at the brook | בְּנַ֣חַל | bĕnaḥal | beh-NA-hahl |
| Besor: | הַבְּשׂ֔וֹר | habbĕśôr | ha-beh-SORE |
| and they went forth | וַיֵּֽצְאוּ֙ | wayyēṣĕʾû | va-yay-tseh-OO |
| to meet | לִקְרַ֣את | liqrat | leek-RAHT |
| David, | דָּוִ֔ד | dāwid | da-VEED |
| meet to and | וְלִקְרַ֖את | wĕliqrat | veh-leek-RAHT |
| the people | הָעָ֣ם | hāʿām | ha-AM |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| with were | אִתּ֑וֹ | ʾittô | EE-toh |
| him: and when David | וַיִּגַּ֤שׁ | wayyiggaš | va-yee-ɡAHSH |
| came near | דָּוִד֙ | dāwid | da-VEED |
to | אֶת | ʾet | et |
| the people, | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| he saluted | וַיִּשְׁאַ֥ל | wayyišʾal | va-yeesh-AL |
| לָהֶ֖ם | lāhem | la-HEM | |
| them. | לְשָׁלֽוֹם׃ | lĕšālôm | leh-sha-LOME |
Tags விடாய்த்துப்போனதினாலே தாவீதுக்குப் பின்செல்லாமல் பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த இருநூறுபேரிடத்துக்குத் தாவீது வருகிறபோது இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள் தாவீது அந்த ஜனத்தினிடத்தில் சேர்ந்து அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான்
1 சாமுவேல் 30:21 Concordance 1 சாமுவேல் 30:21 Interlinear 1 சாமுவேல் 30:21 Image