Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 30:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 30 1 சாமுவேல் 30:3

1 சாமுவேல் 30:3
தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.

Tamil Indian Revised Version
தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்களுடைய மனைவிகளும் தங்களுடைய மகன்களும் தங்களுடைய மகள்களும் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.

Tamil Easy Reading Version
தாவீதும் அவனது ஆட்களும் சிக்லாகை அடைந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது. அவர்களின் மனைவியர், ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் அனைவரும் அமலேக்கியர்களால் சிறைகொண்டு போகப்பட்டனர்.

திருவிவிலியம்
தாவீதும் அவர்தம் ஆள்களும் நகருக்கு வந்த போது ,அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியர், புதல்வர் மற்றும் புதல்வியர் சிறைப்பட்டிருப்பதையும் கண்டார்கள்.

1 Samuel 30:21 Samuel 301 Samuel 30:4

King James Version (KJV)
So David and his men came to the city, and, behold, it was burned with fire; and their wives, and their sons, and their daughters, were taken captives.

American Standard Version (ASV)
And when David and his men came to the city, behold, it was burned with fire; and their wives, and their sons, and their daughters, were taken captive.

Bible in Basic English (BBE)
And when David and his men came to the town, they saw that it had been burned down, and their wives and their sons and daughters had been made prisoners.

Darby English Bible (DBY)
And David and his men came to the city, and behold, it was burnt with fire; and their wives, and their sons, and their daughters were taken captives.

Webster’s Bible (WBT)
So David and his men came to the city, and behold, it was burned with fire; and their wives, and their sons, and their daughters, were taken captives.

World English Bible (WEB)
When David and his men came to the city, behold, it was burned with fire; and their wives, and their sons, and their daughters, were taken captive.

Young’s Literal Translation (YLT)
And David cometh in — and his men — unto the city, and lo, burnt with fire, and their wives, and their sons, and their daughters have been taken captive!

1 சாமுவேல் 1 Samuel 30:3
தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.
So David and his men came to the city, and, behold, it was burned with fire; and their wives, and their sons, and their daughters, were taken captives.

So
David
וַיָּבֹ֨אwayyābōʾva-ya-VOH
and
his
men
דָוִ֤דdāwidda-VEED
came
וַֽאֲנָשָׁיו֙waʾănāšāywVA-uh-na-shav
to
אֶלʾelel
city,
the
הָעִ֔ירhāʿîrha-EER
and,
behold,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
it
was
burned
שְׂרוּפָ֖הśĕrûpâseh-roo-FA
fire;
with
בָּאֵ֑שׁbāʾēšba-AYSH
and
their
wives,
וּנְשֵׁיהֶ֛םûnĕšêhemoo-neh-shay-HEM
sons,
their
and
וּבְנֵיהֶ֥םûbĕnêhemoo-veh-nay-HEM
and
their
daughters,
וּבְנֹֽתֵיהֶ֖םûbĕnōtêhemoo-veh-noh-tay-HEM
were
taken
captives.
נִשְׁבּֽוּ׃nišbûneesh-BOO


Tags தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது இதோ அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும் தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்
1 சாமுவேல் 30:3 Concordance 1 சாமுவேல் 30:3 Interlinear 1 சாமுவேல் 30:3 Image