1 சாமுவேல் 31:13
அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம் பண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்செய்து, ஏழுநாள் உபவாசம்செய்தார்கள்.
Tamil Easy Reading Version
பின்பு சவுல் மற்றும் அவனது மகன்களின் எலும்புகளை எடுத்து யாபேசில் பெரிய மரத்தடியில் புதைத்தனர். யாபேஸின் குடிகள் 7 நாட்களுக்கு உணவு உண்ணாமல் துக்கம் கொண்டாடினர்.
திருவிவிலியம்
பின்பு, அவர்களுடைய எலும்புகளை எடுத்து யாபேசில் தமரிஸ்கு மரத்தின் அடியில் புதைத்துவிட்டு, ஏழு நாள்கள் நோன்பு இருந்தனர்.
King James Version (KJV)
And they took their bones, and buried them under a tree at Jabesh, and fasted seven days.
American Standard Version (ASV)
And they took their bones, and buried them under the tamarisk-tree in Jabesh, and fasted seven days.
Bible in Basic English (BBE)
And their bones they put in the earth under a tree in Jabesh; and for seven days they took no food.
Darby English Bible (DBY)
And they took their bones, and buried them under the tamarisk at Jabesh, and fasted seven days.
Webster’s Bible (WBT)
And they took their bones, and buried them under a tree at Jabesh, and fasted seven days.
World English Bible (WEB)
They took their bones, and buried them under the tamarisk tree in Jabesh, and fasted seven days.
Young’s Literal Translation (YLT)
and they take their bones, and bury `them’ under the tamarisk in Jabesh, and fast seven days.
1 சாமுவேல் 1 Samuel 31:13
அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம் பண்ணினார்கள்.
And they took their bones, and buried them under a tree at Jabesh, and fasted seven days.
| And they took | וַיִּקְחוּ֙ | wayyiqḥû | va-yeek-HOO |
| אֶת | ʾet | et | |
| their bones, | עַצְמֹ֣תֵיהֶ֔ם | ʿaṣmōtêhem | ats-MOH-tay-HEM |
| and buried | וַיִּקְבְּר֥וּ | wayyiqbĕrû | va-yeek-beh-ROO |
| under them | תַֽחַת | taḥat | TA-haht |
| a tree | הָאֶ֖שֶׁל | hāʾešel | ha-EH-shel |
| at Jabesh, | בְּיָבֵ֑שָׁה | bĕyābēšâ | beh-ya-VAY-sha |
| and fasted | וַיָּצֻ֖מוּ | wayyāṣumû | va-ya-TSOO-moo |
| seven | שִׁבְעַ֥ת | šibʿat | sheev-AT |
| days. | יָמִֽים׃ | yāmîm | ya-MEEM |
Tags அவர்களுடைய எலும்புகளை எடுத்து யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்பண்ணி ஏழுநாள் உபவாசம் பண்ணினார்கள்
1 சாமுவேல் 31:13 Concordance 1 சாமுவேல் 31:13 Interlinear 1 சாமுவேல் 31:13 Image