1 சாமுவேல் 4:13
அவன் வந்தபோது: ஏலி ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான்; தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது, ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனுஷன் வந்தபோது, ஊரெங்கும் புலம்பல் உண்டாயிற்று.
Tamil Indian Revised Version
அவன் வந்தபோது: ஏலி ஒரு இருக்கையின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான்; தேவனுடைய பெட்டிக்காக அவனுடைய இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது, ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனிதன் வந்தபோது, ஊரெங்கும் அழுகை உண்டானது.
Tamil Easy Reading Version
இந்த மனிதன் சீலோவிற்கு வந்தபொழுது ஏலி நகர வாசல்களுக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைப் பற்றி ஏலி கவலைப்பட்டு, கவனித்துக் காத்திருந்தான். பிறகு பென்யமீன் குடும்பத்தைச் சேர்ந்த மனிதன் சீலோவுக்கு வந்து அந்தக் கெட்டச் செய்தியைக் கூறினான். நகரிலிருந்த ஜனங்கள் அனைவரும் சத்தமாக அழத் துவங்கினார்கள்.
திருவிவிலியம்
அவன் வந்தபோது ஏலி வழியோரம் ஓர் இருக்கையில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார். ஏனெனில், கடவுளின் பேழையைப் பற்றி அவர் உள்ளம் கலக்கமுற்றிருந்தது. அம் மனிதன் நகரினுள் வந்து செய்தியை அறிவித்தபோது, நகர் முழுவதும் அழுதது,
King James Version (KJV)
And when he came, lo, Eli sat upon a seat by the wayside watching: for his heart trembled for the ark of God. And when the man came into the city, and told it, all the city cried out.
American Standard Version (ASV)
And when he came, lo, Eli was sitting upon his seat by the wayside watching; for his heart trembled for the ark of God. And when the man came into the city, and told it, all the city cried out.
Bible in Basic English (BBE)
And when he came, Eli was seated by the wayside watching: and in his heart was fear for the ark of God. And when the man came into the town and gave the news, there was a great outcry.
Darby English Bible (DBY)
And when he came, behold, Eli was sitting upon the seat by the way-side watching; for his heart trembled for the ark of God. And the man came to tell it in the city, and all the city cried out.
Webster’s Bible (WBT)
And when he came, lo, Eli sat upon a seat by the way-side watching: for his heart trembled for the ark of God. And when the man came into the city, and told it, all the city cried out.
World English Bible (WEB)
When he came, behold, Eli was sitting on his seat by the road watching; for his heart trembled for the ark of God. When the man came into the city, and told it, all the city cried out.
Young’s Literal Translation (YLT)
and he cometh in, and lo, Eli is sitting on the throne by the side of the way, watching, for his heart hath been trembling for the ark of God, and the man hath come in to declare `it’ in the city, and all the city crieth out.
1 சாமுவேல் 1 Samuel 4:13
அவன் வந்தபோது: ஏலி ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான்; தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது, ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனுஷன் வந்தபோது, ஊரெங்கும் புலம்பல் உண்டாயிற்று.
And when he came, lo, Eli sat upon a seat by the wayside watching: for his heart trembled for the ark of God. And when the man came into the city, and told it, all the city cried out.
| And when he came, | וַיָּב֗וֹא | wayyābôʾ | va-ya-VOH |
| lo, | וְהִנֵּ֣ה | wĕhinnē | veh-hee-NAY |
| Eli | עֵ֠לִי | ʿēlî | A-lee |
| sat | יֹשֵׁ֨ב | yōšēb | yoh-SHAVE |
| upon | עַֽל | ʿal | al |
| a seat | הַכִּסֵּ֜א | hakkissēʾ | ha-kee-SAY |
| wayside the by | יַ֥ד | yad | yahd |
| watching: | דֶּ֙רֶךְ֙ | derek | DEH-rek |
| for | מְצַפֶּ֔ה | mĕṣappe | meh-tsa-PEH |
| his heart | כִּֽי | kî | kee |
| trembled | הָיָ֤ה | hāyâ | ha-YA |
| for | לִבּוֹ֙ | libbô | lee-BOH |
| ark the | חָרֵ֔ד | ḥārēd | ha-RADE |
| of God. | עַ֖ל | ʿal | al |
| And when the man | אֲר֣וֹן | ʾărôn | uh-RONE |
| came | הָֽאֱלֹהִ֑ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| city, the into | וְהָאִ֗ישׁ | wĕhāʾîš | veh-ha-EESH |
| and told | בָּ֚א | bāʾ | ba |
| it, all | לְהַגִּ֣יד | lĕhaggîd | leh-ha-ɡEED |
| the city | בָּעִ֔יר | bāʿîr | ba-EER |
| cried out. | וַתִּזְעַ֖ק | wattizʿaq | va-teez-AK |
| כָּל | kāl | kahl | |
| הָעִֽיר׃ | hāʿîr | ha-EER |
Tags அவன் வந்தபோது ஏலி ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான் தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனுஷன் வந்தபோது ஊரெங்கும் புலம்பல் உண்டாயிற்று
1 சாமுவேல் 4:13 Concordance 1 சாமுவேல் 4:13 Interlinear 1 சாமுவேல் 4:13 Image