1 சாமுவேல் 4:17
செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக: இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டு போயிற்று என்றான்.
Tamil Indian Revised Version
செய்தி கொண்டுவந்தவன் பதிலாக: இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; மக்களுக்குள்ளே பெரிய அழிவு உண்டானது; உம்முடைய மகன்களான ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டது என்றான்.
Tamil Easy Reading Version
அதற்கு அவன், “பெலிஸ்தர்களிடமிருந்து இஸ்ரவேலர்கள் ஓடிப்போனார்கள். இஸ்ரவேல் படை ஏராளமான வீரர்களை இழந்துவிட்டது. உமது இரு மகன்களும் மரித்துப்போனார்கள். பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துக் கொண்டனர்” என்றான்.
திருவிவிலியம்
அதற்கு அத்தூதன், “இஸ்ரயேலர் பெலிஸ்தியர்முன் புற முதுக்கிட்டு ஓடினர். மேலும், மக்களிடையே பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுவிட்டது. உம் இருபுதல்வர்கள் ஒப்பினியும் பினகாசும் மாண்டனர். கடவுளின் பேழையும் கைப்பற்றப்பட்டுவிட்டது” என்று சொன்னான்.
King James Version (KJV)
And the messenger answered and said, Israel is fled before the Philistines, and there hath been also a great slaughter among the people, and thy two sons also, Hophni and Phinehas, are dead, and the ark of God is taken.
American Standard Version (ASV)
And he that brought the tidings answered and said, Israel is fled before the Philistines, and there hath been also a great slaughter among the people, and thy two sons also, Hophni and Phinehas, are dead, and the ark of God is taken.
Bible in Basic English (BBE)
And the man said, Israel went in flight from the Philistines, and there has been great destruction among the people, and your two sons, Hophni and Phinehas, are dead, and the ark of God has been taken.
Darby English Bible (DBY)
And the messenger answered and said, Israel has fled before the Philistines, and there has been also a great slaughter among the people, and thy two sons also, Hophni and Phinehas, are dead, and the ark of God is taken.
Webster’s Bible (WBT)
And the messenger answered and said, Israel hath fled before the Philistines, and there hath been also a great slaughter among the people, and thy two sons also, Hophni and Phinehas, are dead, and the ark of God is taken.
World English Bible (WEB)
He who brought the news answered, Israel is fled before the Philistines, and there has been also a great slaughter among the people, and your two sons also, Hophni and Phinehas, are dead, and the ark of God is taken.
Young’s Literal Translation (YLT)
And he who is bearing tidings answereth and saith, `Israel hath fled before the Philistines, and also a great slaughter hath been among the people, and also thy two sons have died — Hophni and Phinehas — and the ark of God hath been captured.’
1 சாமுவேல் 1 Samuel 4:17
செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக: இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டு போயிற்று என்றான்.
And the messenger answered and said, Israel is fled before the Philistines, and there hath been also a great slaughter among the people, and thy two sons also, Hophni and Phinehas, are dead, and the ark of God is taken.
| And the messenger | וַיַּ֨עַן | wayyaʿan | va-YA-an |
| answered | הַֽמְבַשֵּׂ֜ר | hambaśśēr | hahm-va-SARE |
| said, and | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Israel | נָ֤ס | nās | nahs |
| is fled | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| Philistines, the | פְלִשְׁתִּ֔ים | pĕlištîm | feh-leesh-TEEM |
| and there hath been | וְגַ֛ם | wĕgam | veh-ɡAHM |
| also | מַגֵּפָ֥ה | maggēpâ | ma-ɡay-FA |
| a great | גְדוֹלָ֖ה | gĕdôlâ | ɡeh-doh-LA |
| slaughter | הָֽיְתָ֣ה | hāyĕtâ | ha-yeh-TA |
| people, the among | בָעָ֑ם | bāʿām | va-AM |
| and thy two | וְגַם | wĕgam | veh-ɡAHM |
| sons | שְׁנֵ֨י | šĕnê | sheh-NAY |
| also, | בָנֶ֜יךָ | bānêkā | va-NAY-ha |
| Hophni | מֵ֗תוּ | mētû | MAY-too |
| and Phinehas, | חָפְנִי֙ | ḥopniy | hofe-NEE |
| dead, are | וּפִ֣ינְחָ֔ס | ûpînĕḥās | oo-FEE-neh-HAHS |
| and the ark | וַֽאֲר֥וֹן | waʾărôn | va-uh-RONE |
| of God | הָֽאֱלֹהִ֖ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| is taken. | נִלְקָֽחָה׃ | nilqāḥâ | neel-KA-ha |
Tags செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள் ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள் தேவனுடைய பெட்டியும் பிடிபட்டு போயிற்று என்றான்
1 சாமுவேல் 4:17 Concordance 1 சாமுவேல் 4:17 Interlinear 1 சாமுவேல் 4:17 Image