1 சாமுவேல் 4:6
அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர் கேட்டபோது: எபிரெயருடைய பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர்கள் கேட்டபோது: எபிரெயர்களுடைய முகாமில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு கர்த்தரின் பெட்டி முகாமில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள்.
Tamil Easy Reading Version
பெலிஸ்தர் இஸ்ரவேலர்களின் சத்தத்தைக் கேட்டு, “ஏன் இஸ்ரவேல் முகாமில் இவ்வாறு சத்தமிடுகிறார்கள்?” என்று கேட்டனர். பின்னர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி முகாமிற்கு கொண்டு வரப்பட்டதை அறிந்துக்கொண்டனர்.
திருவிவிலியம்
இந்த ஆரவாரத்தை கேட்டதும் பெலிஸ்தியர், “எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன்?” என்று வினவினர். ஆண்டவரது உடன்படிக்கை பேழை பாளயத்தினுள் வந்து விட்டது என்று அறிந்து கொண்டனர்.
King James Version (KJV)
And when the Philistines heard the noise of the shout, they said, What meaneth the noise of this great shout in the camp of the Hebrews? And they understood that the ark of the LORD was come into the camp.
American Standard Version (ASV)
And when the Philistines heard the noise of the shout, they said, What meaneth the noise of this great shout in the camp of the Hebrews? And they understood that the ark of Jehovah was come into the camp.
Bible in Basic English (BBE)
And the Philistines, hearing the noise of their cry, said, What is this great cry among the tents of the Hebrews? Then it became clear to them that the ark of the Lord had come to the tent-circle.
Darby English Bible (DBY)
And the Philistines heard the noise of the shout, and said, What is the noise of this great shout in the camp of the Hebrews? And they understood that the ark of Jehovah had come into the camp.
Webster’s Bible (WBT)
And when the Philistines heard the noise of the shout, they said, What meaneth the noise of this great shout in the camp of the Hebrews? And they understood that the ark of the LORD had come into the camp.
World English Bible (WEB)
When the Philistines heard the noise of the shout, they said, What means the noise of this great shout in the camp of the Hebrews? They understood that the ark of Yahweh was come into the camp.
Young’s Literal Translation (YLT)
And the Philistines hear the noise of the shouting, and say, `What `is’ the noise of this great shout in the camp of the Hebrews?’ and they perceive that the ark of Jehovah hath come in unto the camp.
1 சாமுவேல் 1 Samuel 4:6
அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர் கேட்டபோது: எபிரெயருடைய பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள்.
And when the Philistines heard the noise of the shout, they said, What meaneth the noise of this great shout in the camp of the Hebrews? And they understood that the ark of the LORD was come into the camp.
| And when the Philistines | וַיִּשְׁמְע֤וּ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO |
| heard | פְלִשְׁתִּים֙ | pĕlištîm | feh-leesh-TEEM |
| אֶת | ʾet | et | |
| the noise | ק֣וֹל | qôl | kole |
| shout, the of | הַתְּרוּעָ֔ה | hattĕrûʿâ | ha-teh-roo-AH |
| they said, | וַיֹּ֣אמְר֔וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO |
| What | מֶ֠ה | me | meh |
| noise the meaneth | ק֣וֹל | qôl | kole |
| of this | הַתְּרוּעָ֧ה | hattĕrûʿâ | ha-teh-roo-AH |
| great | הַגְּדוֹלָ֛ה | haggĕdôlâ | ha-ɡeh-doh-LA |
| shout | הַזֹּ֖את | hazzōt | ha-ZOTE |
| in the camp | בְּמַֽחֲנֵ֣ה | bĕmaḥănē | beh-ma-huh-NAY |
| Hebrews? the of | הָֽעִבְרִ֑ים | hāʿibrîm | ha-eev-REEM |
| And they understood | וַיֵּ֣דְע֔וּ | wayyēdĕʿû | va-YAY-deh-OO |
| that | כִּ֚י | kî | kee |
| ark the | אֲר֣וֹן | ʾărôn | uh-RONE |
| of the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| was come | בָּ֖א | bāʾ | ba |
| into | אֶל | ʾel | el |
| the camp. | הַֽמַּחֲנֶֽה׃ | hammaḥăne | HA-ma-huh-NEH |
Tags அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர் கேட்டபோது எபிரெயருடைய பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள் பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள்
1 சாமுவேல் 4:6 Concordance 1 சாமுவேல் 4:6 Interlinear 1 சாமுவேல் 4:6 Image