Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 4:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 4 1 சாமுவேல் 4:7

1 சாமுவேல் 4:7
தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே.

Tamil Indian Revised Version
தேவன் முகாமில் வந்தார் என்று சொல்லப்பட்டதினால், பெலிஸ்தர்கள் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன்பு ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே.

Tamil Easy Reading Version
பெலிஸ்தர் அதனால் அஞ்சினர். அவர்களோ, “தேவன் அவர்களின் முகாமிற்கு வந்திருக்கிறார்கள். நாம் இக்கட்டில் இருக்கிறோம். இதற்கு முன்பு இதுபோல் நடந்ததில்லை!

திருவிவிலியம்
அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு; “கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஐயோ கேடு! இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை!

1 Samuel 4:61 Samuel 41 Samuel 4:8

King James Version (KJV)
And the Philistines were afraid, for they said, God is come into the camp. And they said, Woe unto us! for there hath not been such a thing heretofore.

American Standard Version (ASV)
And the Philistines were afraid, for they said, God is come into the camp. And they said, Woe unto us! for there hath not been such a thing heretofore.

Bible in Basic English (BBE)
And the Philistines, full of fear, said, God has come into their tents. And they said, Trouble is ours! for never before has such a thing been seen.

Darby English Bible (DBY)
And the Philistines were afraid, for they said, God is come into the camp. And they said, Woe unto us! for there has not been such a thing heretofore.

Webster’s Bible (WBT)
And the Philistines were afraid, for they said, God hath come into the camp. And they said, Woe to us! for there hath not been such a thing heretofore.

World English Bible (WEB)
The Philistines were afraid, for they said, God is come into the camp. They said, Woe to us! for there has not been such a thing heretofore.

Young’s Literal Translation (YLT)
And the Philistines are afraid, for they said, `God hath come in unto the camp;’ and they say, `Wo to us, for there hath not been like this heretofore.

1 சாமுவேல் 1 Samuel 4:7
தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே.
And the Philistines were afraid, for they said, God is come into the camp. And they said, Woe unto us! for there hath not been such a thing heretofore.

And
the
Philistines
וַיִּֽרְאוּ֙wayyirĕʾûva-yee-reh-OO
were
afraid,
הַפְּלִשְׁתִּ֔יםhappĕlištîmha-peh-leesh-TEEM
for
כִּ֣יkee
said,
they
אָֽמְר֔וּʾāmĕrûah-meh-ROO
God
בָּ֥אbāʾba
is
come
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
into
אֶלʾelel
the
camp.
הַֽמַּחֲנֶ֑הhammaḥăneha-ma-huh-NEH
said,
they
And
וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
Woe
א֣וֹיʾôyoy
unto
us!
for
לָ֔נוּlānûLA-noo
not
hath
there
כִּ֣יkee
been
לֹ֥אlōʾloh
such
a
thing
הָֽיְתָ֛הhāyĕtâha-yeh-TA
heretofore.
כָּזֹ֖אתkāzōtka-ZOTE

אֶתְמ֥וֹלʾetmôlet-MOLE
שִׁלְשֹֽׁם׃šilšōmsheel-SHOME


Tags தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால் பெலிஸ்தர் பயந்து ஐயோ நமக்கு மோசம் வந்தது இதற்குமுன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே
1 சாமுவேல் 4:7 Concordance 1 சாமுவேல் 4:7 Interlinear 1 சாமுவேல் 4:7 Image